வி.களத்தூர் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் பாரதம் அஹம்மதுல்லா அவர்களின் மகளும்,மர்ஹும் பாரதம் சாகுல் ஹமித் அவரின் அக்காவும் பாத்திமா பீவி என்ற சகோதரி கடந்த இரண்டு மாதம் முன் கேஸ் அடுப்பு பத்த வைக்கும் போது அருகில் ஸ்டாவ் அடுப்பு எரிந்து கொண்டு இருந்தது இப்பெண்ணின் மீது பட்டு உடல் முழுவதும் எரிந்து விட்டது.
உடனே அவர்கள் பெரம்பலூர் தனலட்சுமி மருத்துவ மனையில் சிகிச்சை க்கு எடுத்து சென்றனர்.அங்கு ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தனர்.
பின்னர் சென்னை அரசு மருத்துவ மனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தனர்.ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. பின் மருத்துவ மனை நிர்வாகம் மேல் சிகிச்சைக்கு திருச்சி K.M.C. மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தது.
இதுவரை இரண்டு இலட்சம் வரை செலவு ஆனது.இதற்க்கு மேல் இவர்களால் செலவு செய்ய முடிய வில்லை.
உடல் முழுவதும் சர்ஜன் செய்ய 4½ இலட்சம் தற்போது தேவை படுகிறது.
தற்போது இவர்களின் குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது.கடந்த வருடம்(27-4-2014) திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் இப்பெண்ணின் அண்ணன் சாகுல் பலியானது உங்களுக்கு தெரியும்.எனவே வளைகுடாவில் வகிக்கும் சகோதர்கள் உங்களால் முடிந்த உதவிகள் செய்யும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் உதவியை கீழ்காணும் சகோதர்களிடம் கொடுக்கவும்.
A.அப்துல் சலாம் : +97155-1153584.
H.ஷர்புதீன் : +97155-2639174.
இந்தியாவில் உதவி செய்ய தொடர்பு கொள்ள
M.ஜாஹிர் உசேன்( ஜாசிம் எலக்ரிக்கல்): +919787217179.
தகவல் விகளத்தூர்.காம் மற்றும் சை.பைஜூர்ரஹ்மான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக