Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 5 டிசம்பர், 2014

லப்பைக்குடிக்காடு தமுமுக சார்பாக குடியரசு தலைவருக்கு தாபால் அனுப்பப்பட்டது.

லப்பைக்குடிக்காடு தமுமுக சார்பாக குடியரசு தலைவருக்கு தாபால் அனுப்பப்பட்டது. பாபர் மஸ்ஜித்தை மீட்க்க வேண்டும் இந்தியா இறையண்மையை காக்க வேண்டும் அண்ணன் தம்பிகளாய் வாழவேண்டும் என்ற எண்ணத்துடன் பாபர் மஸ்ஜித் தீர்ப்பை விரைந்து முடிக்க கோரி குடியரசு தலைவருக்கு தங்கள் கண்டனங்களை பதிவு செய்யும் என் தொப்புள் கொடி சகோதர்கள் ....





அல்ஹம்துலில்லாஹ்...

லப்பைக்குடிக்காடு தமுமுக சார்பாக
கிழக்கு ஜும்மா மஸ்ஜித் முன்பு எப்படியாவது பாபர் மஸ்ஜித்தை மீட்டுடெடுக்க வேண்டும என்று ஆர்வமுடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடியரசு தலைவருக்கு 2800 அஞ்சல் அட்டை மூலம் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்


லப்பைக்குடிக்காடு தமுமுக நகரம் சார்பாக பாபர் மஸ்ஜித் தீர்ப்பை விரைந்து முடிக்க கோரி குடியரசு தலைவருக்கு பொதுமக்கள் சார்பாக 2800 அஞ்சல் அட்டை போடப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


அல்ஹம்துலில்லாஹ்

மின்னஞ்சல் மூலமாக
தமுமுக LBK

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக