Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 31 மார்ச், 2012

மாணம் சூடு சொரனையோடு வாழ்வோம்

மாணம் சூடு சொரனையோடு வாழ்வோம்.

கண்ட  அரசியல் கட்சிகள்  போடும்  எலும்பு  துண்டை 
 
சாப்பிட மாட்டோம். 

இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து 

அதன் படி உலகத்திற்கு ஒரு முனுதார்ணமாக வாழ்வோம்.

கண்ணியம் என்றால் ஒரு உண்மையான 

முஸ்லிமை பார்த்தல் தெரியும்.


நம்முடைய ஓட்டு முஸ்லிமுக்கு

அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர்களே

அல்லாஹுடைய இந்த இஸ்லாமிய மார்கத்தை 

நிலைநாட்ட அனைவர்களும் ஒன்றிணைவோம் 

மறுமயில் நாம் அனைவர்களும் பொறுப்பாளியாகுவோம்.

நரக நெருப்பை அஞ்சி 


ஒரு முஸ்லிமுக்கு 


வாக்களிப்போம்.

செவ்வாய், 27 மார்ச், 2012

இப்படியும் தலைவர்களா!

இப்படியும் நல்ல தலைவர்களா!

           லப்பைகுடிக்கட்டிர்க்கு 
இப்படிப்பட்ட தலைவர்கள் 
கிடைப்பார்களா !


யார் நல்லது செய்தாலும் வாழ்த்தும் 
மரபு லப்பைகுடிக்கட்டு மக்களுக்கு உண்டு.


வெயிலின் தாக்கம்


வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது.
இளநி, சர்பத், ஐஸ் கிரீம்  வியாபாரம்
சூடு பிடிக்கிறது.
லப்பைக்குடிக்காடு கிழக்கு மெயின் ரோடு.
அரக்கூர் பாதை அருகில்.

போட்டோ கிளிக் 

சனி, 24 மார்ச், 2012

ஒட்ருமையோடு வாழ்வோம்




ஒரு பகீர் ரிப்போர்ட்

காவிகளின் கூடாரமாக மாறிவரும்
நமதூர் பேரூராட்சி அலுவலகம் !

ஒரு பகீர் ரிப்போர்ட் ..

லஞ்சம் இல்லாமல் ப்ளூ பிரிண்ட் வீடு கட்ட வரைபடம் அப்ப்ரோவல் கிடையாது. 

எது நேர் வழி?

எது நேர் வழி? 

 சுன்னத்துவல் ஜமாஅத் என்று சொல்லக்கூடிய
 நாம் இப்படிப்பட்ட மார்கத்திற்கு
 புறம்பானதை தடுப்பது எப்போது ?

இணை வைத்தலை அல்லாஹ் ஒருபோதும்
மண்ணிக்க மாட்டான் .
இதை தடுப்பார்களா நமது ஊர் இமாம்கள் ?
 அல்லாஹ் மீது ஆணையாக இது இஸ்லாமிய
மார்கத்தின் வழிமுறை அல்ல !
அல்லாஹ்வின் பள்ளிவாசலில்
அல்லாஹ்வை மட்டுமே வணக்க வேண்டும் !



இனி வரும் காலம்களில் அல்லாஹ்வின் 
மார்கத்தை அதன் தூயவடிவில் அறிந்து 
அதை நடைமுறை படுத்தும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்து அருள்புரிவானாக ஆமீன்!


செவ்வாய், 20 மார்ச், 2012

ஜும்மா நோட்டீஸ்

             ஜும்மா நோட்டீஸ்.....,

     கடந்த 3 வாரகளுக்கு முன்னதாக நமது ஊரில் சர்ச்சைக்குரிய நோட்டீஸ் ஜும்மா தொழுகைக்கு பின் வெளியானது. இதன்மூலம் நமது ஊர் மக்களிடையே   பெரும் சர்ச்சையும் வரவேற்ப்பும் பெற்றது. 
              
            இதன் அடிப்படையில் நோட்டீஸ் அடித்த நபரை நமது மேற்க்கு மகள்லம் நிர்வாகி அழைத்து கண்டித்தார்கள், ஒரு சில ஆளும் கட்சி மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் நிலையில் பார்த்தல் இந்த நோட்டீஸ் அடித்த நபர் அனைவரயும் குறைக்கூரியது தவறு என்று கருதக்கூடும்.
             
          இதில் சிந்திக்கக்கூடியது என்னவென்றால் இதில் ஏன் துணைபிரசிடன்ட் நேரடியாக அணுகாமல் ( கலந்துரையடியத்தில் தீர்மானம் நிறைவேற்றாமல் ) மறைமுகமாக அணுகினார் என்ற வாதம் ஆளும் கட்சிக்கு ஓட்டு போட்ட ஆதரவாளர்களிடையே புரியாத புதிராகவுள்ளது. 
   
          இதில் வுண்மை நிலவரம் என்னவென்றால் துணை பிரசிடண்டும் அல்லாஹ்வும் அறிந்ததே !

      குழப்பம் செய்வோரை அல்லாஹ் நிச்சியமாக நேசிக்க மாட்டான் .

      " குழப்பம் செய்வது கொலையைவிட கொடியது "               (அல் குர்ஆன்)

செவ்வாய், 13 மார்ச், 2012