ஜும்மா நோட்டீஸ்.....,
கடந்த 3 வாரகளுக்கு முன்னதாக நமது ஊரில் சர்ச்சைக்குரிய நோட்டீஸ் ஜும்மா தொழுகைக்கு பின் வெளியானது. இதன்மூலம் நமது ஊர் மக்களிடையே பெரும் சர்ச்சையும் வரவேற்ப்பும் பெற்றது.
இதன் அடிப்படையில் நோட்டீஸ் அடித்த நபரை நமது மேற்க்கு மகள்லம் நிர்வாகி அழைத்து கண்டித்தார்கள், ஒரு சில ஆளும் கட்சி மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் நிலையில் பார்த்தல் இந்த நோட்டீஸ் அடித்த நபர் அனைவரயும் குறைக்கூரியது தவறு என்று கருதக்கூடும்.
இதில் சிந்திக்கக்கூடியது என்னவென்றால் இதில் ஏன் துணைபிரசிடன்ட் நேரடியாக அணுகாமல் ( கலந்துரையடியத்தில் தீர்மானம் நிறைவேற்றாமல் ) மறைமுகமாக அணுகினார் என்ற வாதம் ஆளும் கட்சிக்கு ஓட்டு போட்ட ஆதரவாளர்களிடையே புரியாத புதிராகவுள்ளது.
இதில் வுண்மை நிலவரம் என்னவென்றால் துணை பிரசிடண்டும் அல்லாஹ்வும் அறிந்ததே !
குழப்பம் செய்வோரை அல்லாஹ் நிச்சியமாக நேசிக்க மாட்டான் .
" குழப்பம் செய்வது கொலையைவிட கொடியது " (அல் குர்ஆன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக