Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 18 ஏப்ரல், 2016

இவர்கள் ஏன் சட்டமன்றம் சென்றாக வேண்டும் – 01 (சுப. உதயகுமாரன்)


இவர்கள் ஏன் சட்டமன்றம் சென்றாக வேண்டும் – 01 (சுப. உதயகுமாரன்)

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன் அதிகம் பேசப்பட்ட தமிழர். ஒற்றை மனிதனாக மக்களை திரட்டி தங்கள் பகுதி மக்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் அணு உலைகளை நிறுவிய வல்லாதிக்க அரசுகளை எதிர்த்தவர். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக நீண்ட காலம் நடைபெற்ற மக்கள் திரள் போராட்டம் அது.
தமிழக மண்ணின் பெரும்பான்மையிரான மீனவர்களை ஒன்று திரட்டி அந்த மக்களுக்கு போராட்ட உணர்வை ஊட்டி அவர்கள் தண்ணீருக்குள் நின்று எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு போராடிய காட்சிகள் இன்னும் நம் கண்களில் இருந்து மறையவில்லை.

ஆளுமை ஓர் அறிமுகம் – பாகம் 1


ஆளுமை ஓர் அறிமுகம் – பாகம் 1

பத்திரிகையாளர்: நீங்கள் இப்னாவிற்கு மீண்டும் சென்றீர்களா?
ரந்திஸி: ஆம்! நான் மீண்டும் இப்னாவிற்கு சென்றிருந்தேன். அங்கே என் வீடுகளை பார்த்தேன், எனது வீட்டில் ஒரு வலது சாரி யூத குடும்பம் வசித்துக்கொண்டிருக்கிறது.
பத்திரிகையாளர்: அது உங்கள் மனநிலையை எவ்வாறு பாதித்தது?
ரந்திஸி: அது என்னை கடுமையாக பாதித்தது. அங்கே சென்றபோது எனக்கு என்னுடைய கிராமத்தின் எழில் மிகிந்த அழகுத்தோற்றம் என் நினைவுக்கு வந்தது. நான் சிறுவனாக இருந்த போது என்னை எனது பெற்றோர்கள் தங்களுடைய

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

நமதூர் தாருஸ்ஸலாம் பொது அறிவிப்பு ...



அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) பொது அறிவிப்பு  +2 தேர்வுகள் முடித்து வீட்டில் விடுமுறையில் இருக்கும் சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும்  தாங்கள் உலகக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் இஸ்லாமிய மார்க்கத்தை கற்றுக் கொள்ளவும் குர்ஆனை தங்கு தடையின்றி அழகாக ஓதவும் இந்த விடுமுறை நாளை பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
லெப்பைக்குடிக்காடு தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளியில் ஆண்களுக்கும்

நமதூரில் மகளிர் வாக்குச்சாவடிகளில் பெண்களை பூத் ஏஜென்டுகளாக நியமிக்க அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும் க. நந்தகுமார்.



பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர்களை வரவேற்கும் வகையில் 8 மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான க. நந்தகுமார்.

சுப. உதயகுமார் வெளியிட்ட வித்தியாசமான தேர்தல் வாக்குறுதி!..


சுப. உதயகுமார் வெளியிட்ட வித்தியாசமான தேர்தல் வாக்குறுதி!..

தேர்தலில் வெற்றி பெற்றால் தொகுதியிலேயே தங்கி மக்களுக்காக பணியாற்றுவேன். யாரிடமிருந்தும் எந்தக் காரணத்துக்காகவும், எந்தவிதத்திலும் கையூட்டு பெற மாட்டேன். எம்எல்ஏ பதவி முடியும் காலம் வரை ஆண்டுதோறும் சொந்தக் கணக்கையும், வருமான வரிக் கணக்கையும் பொதுவெளியில் வெளியிடுவேன். வாக்குக்கு லஞ்சம் தரமாட்டேன். சாதி, மத உணர்வுகளுக்கு இடம் அளிக்க மாட்டேன். கூடங்குளத்தில் உள்ள முதல் 2 அணு உலைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

NIA அதிகாரி தன்சில் அஹமத் உத்தர் பிரதேசத்தில் சுட்டுக்கொலை


NIA அதிகாரி தன்சில் அஹமத் உத்தர் பிரதேசத்தில் சுட்டுக்கொலை

தேசிய புலனாய்வுத்துறையில் பணியாற்றி வந்த அதிகாரி தன்சில் அஹமத் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரு திருமணத்திற்கு சென்று திரும்பும் போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக சுடப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதலில் தன்சில் அஹமதின் மனைவி படுகாயமுற்றுள்ளார். இந்த மொத்த நிகழ்வையும் அவரது இரண்டு குழந்தைகளும் காரின் பின் இருக்கையில் இருந்து பார்த்துள்ளனர். இவரது உடலில் 26 இடங்களில் குண்டு துளைத்துள்ளது.

சுப்பிரமிய சுவாமியின் தலைவலிக்கு யார் காரணம்?


சுப்பிரமிய சுவாமியின் தலைவலிக்கு யார் காரணம்?

பா.ஜ.க தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் பெரும் தலைவலியாக இருப்பவர் தனது இருபதுகளில் இருக்கும் ஒரு இளைஞர். சுப்பிரமணிய சுவாமியின் பதிவுகளை கிண்டல் செய்யும் விதத்தில் பதிவுகளைப் போட்டு அசத்தி வரும் அவரின் “Unofficial: Subramaniam Swamy”  பக்கத்திற்கு கிட்டதட்ட

செவ்வாய், 29 மார்ச், 2016

ஏன் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் சிறுபான்மை அடையாளம் தக்க வைக்கப் பட வேண்டும்? – அ.மார்க்ஸ்


ஏன் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் சிறுபான்மை அடையாளம் தக்க வைக்கப் பட வேண்டும்? – அ.மார்க்ஸ்

சட்டத்துறை வல்லுனரும், இரு மத்தியப் பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் உள்ள என்.ஆர். மாதவமேனனின் முக்கிய கட்டுரை.
மாதவ மேனனின் Draft National policy on Criminal Justice (2007) குறித்து நான் கடுமையாக விமர்சித்துள்ளேன்.
எனினும் குற்ற நீதி மற்றும் அது தொடர்பான சட்டங்கள் குறித்த வல்லுனர் அவர். ‘தேசிய சட்டப் பள்ளிப் பல்கலைக் கழகத்தை’ நிறுவியவர். இரு பல்கலைக் கழகங்களில் துணைவேந்தராகச் செயல்பட்டவர். பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டவர்.
மாதவ மேனன் அலிகர் முஸ்லிம் பலகலைக் கழக மாணவர் என்பதையும், அங்கு சில காலம் பேராசிரியராகப் பணியாற்றீயவர் என்பதையும் இந்தக் கட்டுரையை வாசித்த போதுதான் அறிந்து கொண்டேன்.

இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் – அ. மார்க்ஸ்


இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் – அ. மார்க்ஸ்

வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக முஸ்லிம்களின் மத்தியில் செயல்படும் முக்கிய அரசியல் இயக்கங்களான முஸ்லிம் லீக், த.மு.முக (ம.ம.க), SDPI ஆகிய மூன்றும் திமுக கூட்டணியில் உள்ளன. தேர்தலில் பங்கேற்காத இன்னொரு முக்கிய அமைப்பான தவ்ஹீத் ஜமாத் தன் ஆதரவாளர்களை தங்களின் விருப்பம்போல வாக்களிக்கலாம் எனச் சொல்லியுள்ளது.
ஆக இம்முறை தமிழக முஸ்லிம்களின் வாக்குகள் பெரும்பான்மையும் சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்குச் செல்கிறது. இதை நான் மனதார வரவேற்கிறேன்.

ரஞ்சன்குடி கோட்டையில் பராமரிப்புக்கு முட்டுக்கட்டை! சினிமா சூட்டிங்கிற்கு அனுமதி ! தொல்லியல்துறை பாரபட்சம்!



ரஞ்சன்குடி கோட்டையில் சுற் றுலாத்துறை பராம ரிப் புக்கு முட் டுக் கட்டை போடும் தொல் லி யல் துறை, சூட் டிங் கிற்கு மட் டும் அனு மதி அளித் தது வர லாற்று ஆர் வ லர் களை அதிர்ச் சி யை டய செய் துள் ளது.. 

வியாழன், 24 மார்ச், 2016

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள்!


DMKIUML

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறது. கூட்டணி ஏற்கெனவே முடிவாகிவிட்ட நிலையில், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.

கண்கலங்க வைத்த ஒரு சகோதரியின் பேஸ்புக்'கில் இருந்த வாசகம்!!!


யா அல்லாஹ் கண்ணீரோடு முறையிடுகின்றேன்
ஓலை குடிசையில் கூலி வேலை செய்யும் பெற்றோர்களின் வயிற்றில் பெண்ணாக பிறக்க வைத்த என் ரப்பே!


என் மன வேதனையை உன்னிடம் தான் தினம் தினம் சொல்லி அழுகின்றேன் விடிவு வராவிட்டாலும் பரவாயில்லை மரணம் என்ற முடிவு வந்தால் போதும் என்ற நிலையில் வாழுகின்றேன் யாருக்கும் பாரமில்லாமல் சென்று விடுவேன் அல்லவா !

நமதூர் இறப்பு செய்திகள் ...

நமதூர் பிஸ்மில்லா நகரில் மொல்லாராவுத்தர் (கருவாட்டுகாரர்) மர்ஹூம்

சனி, 19 மார்ச், 2016

அமீரகம் வந்து ஏமாற்றம் அடைந்த வாலிபர்களை மீட்டு இந்தியாவிற்கு அனுப்பிய இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி.




வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி தனியார் நிறுவனங்களை
நம்பி அமீரகம் வந்து ஏமாற்றம் அடைந்த வாலிபர்களை மீட்டு இந்தியாவிற்கு அனுப்பிய இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி.

ஏன் இப்படி?

அவர் ஒரு முஸ்லிம் எழுத்தாளர். 
சில சிறுகதைகளை எழுதியுள்ளார் என்றெண்ணுகின்றேன். 
அவரது முகநூலில் ஒரு பதிவு. 
தன்னுடைய ரோல்மாடல் 'வாத்தியார்' (எம்ஜிஆர்) 
அவரை மறக்கவே இயலாது என எழுதியிருந்தார்.

மனிதனுக்கு கொடுக்கப்பட்ட மீப்பெரும் அருட்கொடை பேச்சு. 

புதன், 16 மார்ச், 2016

வெற்றிபெறப்போவது யார்? - வி.களத்தூர் சனா பாரூக்


தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற மே மாதம் 16 ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் எப்போதும் நிகழாத பல்முனைப்போட்டி இத்தேர்தலில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. 

அதிமுக, திமுக, தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி, அப்துல் கலாம் கட்சி, காந்திய மக்கள் கட்சி போன்ற இன்னும் பல கட்சிகள் இத்தேர்தலில் தனி தனியாக களம் காணும் முனைப்பில் இருக்கின்றன. இதில் சில கட்சிகள்

ஆப்பிள் மரம்!(சிறுகதை)



தன்னுடன் யாரும் விளையாட முன்வராத நிலையில் சல்மான் என்னும் சிறுவன் ஆப்பிள் தோட்டத்திற்கு சென்று அங்குள்ள ஒரு ஆப்பிள் மரத்தின் கீழ் அமர்ந்து அழுதுகொண்டிருந்தான்.இவன் அழுகை குரலை கேட்ட அந்த ஆப்பிள் மரம் சிறுவனிடம் “ஏன்பா தம்பி அழுகுர ?” என்று கேட்டது.
அதற்கு அந்த சிறுவன் சல்மான்”என்னோடு யாரும் விளையாட வர மாட்டேங்குறாங்க,தனியா விளையாட என்னட்ட விளையாட்டு பொருளும் இல்ல” என்று சோகத்தோடு கூறினான்.

மரணம் - வெறுக்க வேண்டிய ஒன்றா?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

மரணம் - வெறுக்க வேண்டிய ஒன்றா?

மனிதன் விரும்பாத ஒரு விஷயம்பிறர்க்கு வரும்போது ஆதங்கம் படும் மனிதன்தனக்கும் வரப்போகிறதே என்று எண்ண மனம்வருவதில்லை

வியாழன், 10 மார்ச், 2016

உரக்கச் சொல்லாதீர்.....

உரக்கச் சொல்லாதீர்.....
பாதிக்கப்பட்ட மக்களின் வாயிலிருந்து உமிழ் வந்து நமது முகத்தில் வி்ழப்போகிறது....!

9000 ஆயிரம் கோடியை ஏப்பம் விட்டு உலகம் முழுவதும் உல்லாச பயணம் வருகிறார் கார்பரேட் ஃபிராடு விஜய்ய மல்லையா.

2 இலட்சம் கல்வி கடன் வாங்கி அதில் ஒரு இலட்சத்தை ஒழுக்கமாக செலுத்தி மீத தொகைக்கு அவகாசம் கேட்ட நீலகிரி கிருஷ்ணன் மற்றும் பொறியியல் பயிலும் அவரது மகளின் புகைப்படத்தை பேனர் அடித்து 
முச்சந்தியில் வைத்து கேவலப்படுத்தியுள்ளது வங்கி நிர்வாகம்........

பாப்பாநாடு விவசாயி...... பாலன் தனியார் நிதி நிறுவனத்தில் ( கந்து வட்டிக் கடை) வாங்கிய டிராக்டருக்கு 80% கடனை

ராஜாதிராஜன்!


ராஜாதிராஜன்! – MSAH

“அல் மலிக்” என்று அல்லாஹ்வைக் குறிக்கும் வார்த்தை திருக்குர்ஆனில் 11 இடங்களில் வருகிறது. “மலீக்” என்ற வார்த்தை ஒரு தடவை வருகிறது.
அல் மலிக், அல் மாலிக், மலீக் ஆகிய மூன்று பதங்களுமே ஒரே அர்த்தத்தையே அளிக்கின்றன. அதாவது, ‘முல்க்’கை உடையவன். ‘முல்க்’ என்ற வார்த்தை ஆற்றல், அதிகாரம், உரிமை, சொந்தம், அடக்குதல் என்று பல பொருள்களைக் கொண்டது.

துபாய், ஒமணில் கணமழை..

சாலை முழுவதும் வெள்ளம். விமாணங்கள் ரத்து பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.....

வி.களத்தூரில் முதியோர்களுக்கான சிறப்பு ஆலோசனை முகாம்

புதன், 2 மார்ச், 2016

லெப்பைக்குடிகாடு அன்னை ஆயிஷா கலை அறிவியல் மகளிர் கல்லூரி திறப்பு விழா சிறப்பாக நடைப்பெற்றது !


பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அன்னை ஆயிஷா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா.

நமதூர் அருகே எலி மருந்து பிஸ்கட்டை சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் மயக்கம்...



லப்பைக்குடிகாடு அருகே  திருமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர்கள் செல்லக்கருப்பன் மகன் ஸ்ரீகாந்த் (13), ராஜேந்திரன் மகன் கபில்தேவன் (15), விஜயன் மகன் கிள்ளிவழகன் (14) மற்றும் ராஜேந்திரன் மகன் காமராஜ் (12) ஆகிய 4 மாணவர்களும், பெரம்பலூர் புறநகரான துறைமங்கலத்தில் உள்ள நடுநிலைப் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இதில், ஸ்ரீகாந்த், கபில்தேவன், கிள்ளிவழகன் ஆகியோர் 8-ம் வகுப்பும், காமராஜ் 6-ம் வகுப்பும் படித்து

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

நமதூரில் நடைபெற்ற குன்னம் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் ...


சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 17லட்சங்கள்

அகபா - இஸ்லாத்தின் ஏறுமுகம் - பகுதி 3

"என் மக்களே! நீங்கள் எதன் பக்கம் ஒப்புக்கொள்கின்றீர்கள் என்று தெரிந்துதான் ஒப்புக்கொள்கிறீர்களா? இவர் அல்லாஹ்வுடைய தூதர். இவர்களை அழைத்து சென்றால். ஒட்டுமொத்த உலகத்தையும் நீங்க எதிர்க்க வேண்டி வரும். கருப்பர் வெள்ளையர் என்றில்லாமல் அனைவரையும் எங்களை துண்டாட தயாரா என்று நீங்கள் அழைப்பது போன்ற காரியத்தை கையில் எடுக்கின்றீர்கள்.”

அகபா - இஸ்லாத்தின் ஏறுமுகம் - பகுதி 2

மதினாவாசிகளில் கஅப் (ரலி) பெசுகின்றார்.
செய்வோமா வேண்டாமா? என்னமாதிரி கஷ்டம் வரும். இப்படியெல்லாம் சிந்திக்க தெரியாதவர்கள் அங்கு வந்திருந்த மதினாவாசிகள். "சத்தியத்தை ஏற்றுக் கொண்டோம் அதற்காக எதையும் இழப்போம் அவ்வளவுதான்" என்ற  மன நிலை.
 ”அல்லாஹ்வுடைய தூதரே! எங்களிடத்தில் என்ன ஒப்பந்தம் எதிர்பார்க்குறீங்க?”

சனி, 27 பிப்ரவரி, 2016

சுய முன்னேற்றம்: உயர்த்திக்கொள்ள 10 வழிகள்



தொழில் உலகில் ஊக்கத்தோடு செயல்படும் பலர் இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டு, சலித்துக்கொண்டு, சோர்வாக ஏனோதானோவென வேலைபார்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நீங்கள் இதில் எந்தத் தர்ப்பை சேர்ந்தவர் என்பதைத் தீர்மானிப்பது எது? சுற்றமும் சூழலும் வளர்ச்சியை நிர்ணயிக்கும் உந்துசக்தியாகப் பெருமளவில் விளங்கினாலும் நம்முடைய மனோநிலைக்கும் அணுகுமுறைக்கும் முக்கிய இடம் உண்டு. 

அகபா - இஸ்லாத்தின் ஏறுமுகம் ...



அன்சாரிகள் என்று நாம் போற்றும், நேசிக்கும் ஓர் சமூகத்தை வரலாறு பதிவு செய்ய தங்களை தயார்படுத்திக் கொண்ட இடம்தான் அகபா. மக்காவிற்கு வெளியே உள்ள பள்ளத்தாக்கு பகுதி. படிக்கின்ற ஈமானிய உள்ளங்கள் அந்த 70 பேரில் நாம் ஒருவராக இருந்திருக்க கூடாதா? என்று ஏக்கமடைய செய்த நிகழ்வுதான் அகபா. எப்படி ஏக்கம் இல்லாமல் போகும் நபிகளாரிடத்தில் (ஸல்) சுவனத்தை வாக்குறுதியாக பெற்றவர்களாயிற்றே. வேறு என்ன வேண்டும் இந்த உலகில் இறையடியானுக்கு?

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

புதன், 17 பிப்ரவரி, 2016

இந்தியாவில் சுத்தமான நகரங்கள் பட்டியல் வெளியீடு- திருச்சிக்கு 3வது இடம்!!





இந்தியாவின் சுத்தமான நகரங்கள் பட்டியலில் திருச்சி மாநகரம் மூன்றாம்

அமீரகத்தில் சத்தமில்லாமல் நடைபெறும் சமுக நல பணிகள் ...

அமீரகத்தில் சுவாரஸ்யம்..
நிச்சயிக்கப்பட்ட திருமன தினத்தன்று தாயகம் செல்ல முடியாமல் தவித்த வாலிபரை பெரும் முயற்சி எடுத்து தாயகத்திற்கு அனுப்பி வைத்த இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி.

திங்கள், 15 பிப்ரவரி, 2016

சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி



சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி
நபிகள் நாயகம் [ஸல்]அவர்கள் தன்னுடைய மகள் பாத்திமா [ரலி] அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் அன்னை பாத்திமா [ரலி]மிகவும் அவலோடு சொர்க்கத்தின் உள்ளே நுழையும் முதல் பெண் யார் என்று கேட்கிறார் பாத்திமா [ரலி] அவர்கள் கேட்டவுடன்.
நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் சிரித்து விட்டு எனது அருமை மகளே சொர்க்கத்தின் தலைவி நீ தான். ஆனால் உனக்கு முன்னால் விறகு வெட்டியின் மனைவி ஒருவர் சொர்க்கத்தின் உள்ளே முதல் ஆளாக நுழைவார் என்று கூரினார்.
சொர்க்கத்தின் உள்ளே நுழைவது விறகு வெட்டியின் மனைவியா..? யார் அவர் என்று மிகுந்த ஆவலோடு கேட்கிறார்.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

துபாயில் நடைபெற்ற இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் "சங்கமிப்போம்"


அமீரகத்தில் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் "சங்கமிப்போம்" என்கிற சங்கம விழா 12/02/2016 அன்று துபை அல் கிஸைஸ் கிரசெண்ட் பள்ளியில் இரவு 7:30 மணிக்கு அமீரக தலைவர் அலியார் சாஹிப் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது,

டீப் வெப், டார்க் வெப். இன்டர்நெட்டின் இருண்ட பகுதி


டீப் வெப், டார்க் வெப். இன்டர்நெட்டின் இருண்ட பகுதி

இன்று நாம் அறிந்து வைத்திருக்கும் இன்டர்நெட் என்பது மொத்த இனையதளத்தின் ஒரு சிறு பகுதி தான். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் ஒரு கடற்கரையில் இருந்து நாம் கடலை காண்கிறோம் என்றால் நம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலானது நாம் அறிந்திருக்கும் இன்டர்நெட். இவை தான் நாம் பொதுவாக பயன்படுத்தும்

வலிமை யாரிடத்தில்?

வலிமை யாரிடத்தில்?அசத்திய சமூகம் அதிகாரத்தை கட்டமைத்து, ராணுவ பலத்தில் மிகைத்தவர்களாக இருக்கலாம்.

பொருளாதார வளம் அவர்களிடத்தில் கொட்டி கிடக்கலாம். தொழில் நுட்பங்களில் வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கலாம்.
அரசியல் அதிகாரத்தில் வல்லரசுகளாக, அல்லது வல்லரசு கனவுகளோடு வலம் வரலாம்.

வியாழன், 11 பிப்ரவரி, 2016

முன்மாதிரியான ஜமாத் - தாருஸ்ஸலாம் தவ்ஹீத்

நமதூர் நூலகத்திற்கு வழங்கப்பட்ட அறிவுப்புதையல்

ஒரு முஸ்லிமுக்கு அவன் வாழும் சமூகத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகள் உண்டு. அவன் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும். அதன் மூலம் அல்லாஹ்வின் அருளைப் பெற வேண்டும்.

புதன், 10 பிப்ரவரி, 2016

லப்பைக்குடிக்காடு விஸ்டம் மெட்ரிக் பள்ளியில் 13வது ஆண்டு விழா !


வருடம் வருடம் பள்ளியில் ஆண்டுவிழா நடப்பது வழக்கம் அதேபோல் இந்த

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்விக்கூடங்களின் தலைமை ஆசிரியர்களோடு உரையாற்றுகிறார் மோடி


ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்விக்கூடங்களின் தலைமை ஆசிரியர்களோடு உரையாற்றுகிறார் மோடி

வருடாந்திர “Akhil Bharathiya Pracharya Sammelan” என்றழைக்கப்படும் கருத்தரங்கிற்கு வருகை தரும் சுமார் 1300 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குடன் வருகிற பிப்ரவரி 12 ஆம் தேதி உரையாற்ற இருக்கிறார் பிரதமர் மோடி. இந்த பள்ளிகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். இன் கட்டுபாட்டிற்குள் இயங்குபவை என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிர்த்தி இராணியும் இந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 11 இல் இருந்து 14 வரை இந்த

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

செல்போனில் 20 நிமிடத்துக்கு மேல் பேசினால் மூளை கட்டி அபாயம்! மும்பை என்ஐடி பேராசிரியர் எச்சரிக்கை!!


திருச்சி, பிப். 8: செல்போனில் ஒரு நாளைக்கு 20 நிமிடத்துக்கு மேல் பேசினால் பிரைன் டியூமர் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படவாய்புள்ளதாக மும்பை என்ஐடி பேராசிரியர் எச்சரித்துள்ளார். 
திருச்சி தேசிய தொழில் நுட் பக் கழ கத் தில்(என் ஐடி) மின் னணு மற் றும் தக வல் தொடர்பு பொறி யி யல் துறை சார் பில் கிரீன் எக்ட் ரா னிக்ஸ் என்ற தலைப் பில் நேற்று முன் தி னம் கருத் த ரங் கம் நடந் தது. இதில் மும்பை என் ஐடி பேரா சி ரி யர் கிரீஷ் கு மார் சிறப்பு விருந் தி ன ராக கலந்து கொண்டு பேசு கை யில், ‘இந் தி யா வில் செல் போன் தொழில் நுட் பம், தக வல் தொடர் பில் புரட் சியை ஏற் ப டுத் தி யுள் ளது. செல் போன் மற் றும் செல் போன் டவ ரில் இருந்த வெளி யா கும் கதிர் வீச்சு குறித்து உல கம் முழு வ தும் விவா தம் நடந்து வரு கி றது.

இணையதள சுதந்திரத்தை பாதிக்கும் ஃபேஸ்புக்கின் Free Basics திட்டத்திற்கு தடை


இணையதள சுதந்திரத்தை பாதிக்கும் ஃபேஸ்புக்கின் Free Basics திட்டத்திற்கு தடை

இணையதள சுதந்திரத்திற்கு ஒரு வெற்றியாகவும் ஃபேஸ்புக்கின் Free Basics திட்டத்திற்கு பெரும் தோல்வியாகவும் TRAI இன் இந்த முடிவு அமைந்துள்ளது. செல்போன் பயனாளர்களின் அத்தியாவசிய தேவையாக இணையதள இணைப்பு ஆகிவிட்ட நிலையில் அதை வைத்து லாபத்துக்கும் மேல் கொள்ளை லாபம் அடிக்க சில தொலைதொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்தன. அந்த அடிப்படையில் இந்தியாவில் முதலில் ஏர்டெல் நிறுவனம் இணையதளத்திற்கு என்று ஒரே கட்டணமாக அல்லாமல் வாட்ஸப்,

நான் எந்த பத்திரிகையாளரையும் என்னுடைய விருப்பத்திற்கு உடை அணிய வற்புறுத்தியதில்லை


நான் எந்த பத்திரிகையாளரையும் என்னுடைய விருப்பத்திற்கு உடை அணிய  வற்புறுத்தியதில்லை

சமீபகாலமாக தென் ஆப்ரிக்க கிரிக்கட் வீரர் ஹாஷிம் அம்லா இந்திய பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் அவரின் ஆடை நாகரீகமாக இல்லை என்றும் அதனை மாற்றிவிட்டு வந்தால் மட்டுமே தான் அவருக்கு பேட்டியளிக்க சம்த்திப்பேன் என்று கூறியதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வலம்வந்து கொண்டிருக்கிறது.

விசுவரூபம் எடுத்த வார்டு உறுப்பினர்களும் , சிலையாய் நின்ற தலைவரும்...




இனி பேரூராட்சி அதிகாரம் செயல் அலுவருக்கே
ஆத்திரம் அதிகமாகும்போது அறிவு மழுங்கி விடுவது இயற்கை. இதற்கு உதாரணமாக  பணை மரத்தில் பரவசமாகக்  பறந்து திறிந்த பச்சகிளி பாம்பு பொந்துக்குள் விழுந்தது போல , அது என்னதான் பாசாங்கு காட்டினாலும் , படமெடுக்கும் பாம்பிடம் பாசத்தை எதிர்பார்க்க முடியாது என்பதுதான் எதார்த்தமான உண்மை. இந்த நிகழ்வு போலதான் இன்று நமதூர் பேரூராச்சியின் ( அரசியல் )  நிலவரமும்.

நமதூரில் நடைபெற உள்ள SDPI கட்சியின் தெருமுனைக் கூட்டம் ...

இன்ஷா அல்லாஹ் இன்று 9-02-2016 மாலை சுமார் 6 மணியளவில் SDPI

திங்கள், 8 பிப்ரவரி, 2016

திமுக, பாஜக, தேமுதிக இணைய வாய்ப்பு இருக்கிறதா?


Stalin Subramanian Swamy

"மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தலைவரானால் பாஜக, திமுக, தேமுதிக கூட்டணி ஏற்படும். இது அதிமுக அரசை வீழ்த்தும்" என்று சுப்பிரமணியன் சுவாமி டிவிட்டரில் கொளுத்திப் போட்டதற்குப் பிறகு அரசியல் களம் பரப்பரப்பாகி விட்டது. அரசியல் விமர்சகர் மத்தியில் மட்டுமல்லாமல் சாதாரண பொதுமக்கள் மத்தியில் இது குறித்து பேசப்படுகிறது. சுவாமியைப் பொருத்தவரையில் அடிக்கடி ஏதாவது பரப்பரப்பான விசயங்களைக் கூறி அனைவர் பார்வையும் தன் மீது விழ வைப்பது, அதன்மூலம் தான் ஒரு கிங் மேக்கர் என்று நினைத்துக் கொண்டிருப்பவர். ஆனால் மக்கள் அவரை ஜோக்கராகத்தான் பார்கிறார்கள் என்பது வேறு விஷயம்.