Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

இந்திய முஸ்லிம்களின் வரலாற்று பார்வை

அஸ்ஸலாமு அழைக்கும்
இந்திய முஸ்லிம்களின் வரலாற்று பார்வை
இந்த வெப்சைட் எந்த ஒரு அமைப்பையும் சார்த்தது அல்ல. 
எந்த அமைப்பு இஸ்லாத்தின்பால் செல்கிறதோ அதன் கூட பயணிக்கும்.
எந்த அமைப்பு தவறு செய்தாலும் அதை சுட்டி காட்ட தவற விடாது.


நன்றி :- PFI (Populer Front of India)

TNTJ மார்கஸ் உதயமானது



அஸ்ஸலாமு அழைக்கும் 

நமதூரில் TNTJ மார்கஸ் 27-042012 அன்று வெள்ளிக்கிழமை இனிதே தொழுகை ஆரம்பமானது.


<<<--------- உள்தோற்றம்








<<<----------வெளித்தோற்றம்








நன்றி :- TNTJ (TamilNadu Tawheed Jamath) LBK
TNTJ பள்ளிவாசல் உதயமானது என்று தலைப்பு போட்டது தவறு என்று இதன் மூலம் குறிப்பிடுகிறோம்.
இதற்கு முழு பொறுப்பு நம்முடைய வேப்சைடையே சாரும் தவறுக்கு வருந்துகிறோம்.




தலைசிறந்த பிள்ளைகளை உருவாக்குவோம்


அஸ்ஸலாமு அழைக்கும் 
அன்புள்ளம் கொண்ட பெற்றோர்களே தங்கள் பிள்ளைகள் எப்படி வளர வேண்டும் என்று ஆசைபடுகிறீர்கள் ?
பிறக்கும் போது ஒவொரு குழந்தையும் முக்மினாகவே பிறக்கின்றது 

தலைசிறந்த பிள்ளைகளை உருவாக்குவோம் !மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்கையில் வெற்றிபெறுவோம். 


சனி, 28 ஏப்ரல், 2012

நமதூர் குடும்பம் தேவையா ஒரு அலசல் ரிப்போர்ட்

நமதூர் குடும்பம்:


ஐக்கிய அரபு அமீரகத்தில் குடும்பத்துடன் வசிக்கும் நமதூர் மக்கள்
அனைவரும் ஓரிடத்தில் கூடி சந்திக்கும் "நமதூர் குடும்பம்" நிகழ்ச்சி
ஏப்ரல் 27-ஆம் நாள் (27-04-2012) வெள்ளிக்கிழமைதுபாய் மிஸ்ரிப்
பார்க்கில் நடைப் பெற்றது. இதில் ஏராளமான நமதூர் மக்கள்
ஏராளமானோர் கலந்துகொண்டனர் இதில் வழக்கம் போல் உள்ள
தலைவர்களும், ஒருகினப்பார்களும் நிகழ்ச்சியைசிறபித்தார்கள்.
இதில் 450 மேற்பட்டோர் கலந்து கொண்டனர் சுமார் 100 குடும்பக்ளும்
கலந்துகொண்டனர்மதிய உணவாக பிரியாணி அனைவருக்கும்
கொடுக்கப்பட்டது .

இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒருகினபலர்களுக்கும்
மற்றும் குழந்தைகளுக்கும் விளையாட்டு போட்டி நடைபெற்றது.
அதன் மூலம் ஏராளமான பரிசுகளும் அள்ளி கொடுக்கப்பட்டது.
இதில் முக்கியமான சிறப்பம்சமாக திகழ்வது ஆடம்பர உலகில்
குழந்தைகளுக்கு அல்லாஹ்வின் வேதத்தை நிலைநிறுத்தும்
வகையில் அவர்களுக்கு கிராத் போட்டிகளும் நடந்தது.
இதில் கலந்துகொண்ட அணைத்து குடும்பகளுக்கும்
பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் கலந்து கொல்லாத புறக்கணித நமதூர் வாசிகளிடம்நமது
துபாய் நிருபர் கேட்டதற்கு அவர்கூறியதாவது :

>>>ஊரில் உள்ள அனைவரும் ஓர் இடத்தில ஒன்றிணைத்து
அன்பை பரிமாறுவது வரவேற்க கூடியதுதான் ஆனால் ! இவர்கள்
இதன் மூலம் ஊருக்காக என்ன செய்யலாம் என்று முடிவேடுதர்களா?
>>>பல்லு இருப்பவர்தான் பன்னு சாபிடுவான் என்பது போல பணம்
இருப்பவர்கள் தான் பரிசை மாற்றி கொள்வார்கள் .
>>>ஊரில் உள்ள ஏழை குடும்பகளுக்கு இந்த நிகழ்ச்சின் மூலம் என்ன
கொடுக்கப்பட்டது (என்னதான் பேசப்பட்டது ) இவர்களிடத்தில்
மௌனம்தான் பதிலாக இருக்கும்.
>>>நமதூரில் ஆத்து நோன்பு ஆரம்பத்தில் நன்றாகதான் இருந்தது ஆனால்
காலபோக்கில் அது அநாச்சாரத்தில் கொண்டு சேர்த்தது அது போலதான்
இங்கு ஆண்களும் பெண்களும் ஓர் இடத்தில் ஒன்று சேர்கிறார்கள் .
இதன் மூலம் தவர்தளுக்கு அச்சிடவும் வாய்ப்புள்ளது.
>>>உயர்த்த பதவியல் அமர்து இருப்பவர்கள் ஊரில் இருந்து யாரவது
வேலைதேடி வந்து இருக்கிறார்களா என்று கூட கேட்கமாட்டார்கள்
(வேலைக்கு பற்றி பரிந்துரை செய்வது அப்புறம்).
>>>இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் நிகழ்ச்சின்
முதல்நாள் நமது ஊரில் இருந்து ஏராளமானோர் இங்கு (துபாய்க்கு)
வந்தனர் .குடும்பத்தோடு வாழ்வது அவசியம் தான் அனால், இதன்
(இந்த நிகழ்ச்சின்) மூலம் ஆடம்பரத்தையும் பெருமையும் விரும்பி
கடனாளியாக ஊர் செல்வதுதான் மிச்சம்.
இதில் கலந்து கொண்டவர்களிடம் கேட்டல்.

>>>இதுபோல நிகழ்ச்சி அவசியமானது .
>>>மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
>>>அன்பையும் உறவையும் பரிமாறி கொள்ளவது இதன் மூலம் நிகழ்கிறது.
>>>அங்கு சென்றால் நமது ஊரை பார்ப்பது போல் இருக்கிறது.

எது எப்படியோ நாம் நமது ஊரு முன்னேர்ற்றதிற்காக பொதுநல வாழ்க்கையில் அதிகம்
செயல்பட்டு அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்ப்போம்.நல்லவைக்காக அல்லாஹ்
எப்போர்த்தும் துணைநிர்ப்பன்
                                             
நமது துபாய் நிருபர்

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

யாருக்காக இது யாருக்காக


புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவனே
துபாயில் வாழும் நண்பர்களுக்கு ஓர் அன்பார்த்த வேண்டுகோள். எந்த ஒரு சந்திப்பிலும் ஊர் முன்னேற்றத்தை கருதி அதிகம் பேசுங்கள். 

அதன் மூலம் நாம் ஊருக்காக என்ன செய்யலாம் என்று கலந்துரையாடவும். 
ஊருக்காகவும், சமுதாய ஒற்றுமைக்காகவும் ஒன்றிணைவோம் 

நன்றி : நமது நிருபர் 

புதிய மார்கஸ் TNTJ (பள்ளி) ஆரம்பம்

நல்ல சிந்தனைகளை வரவேற்போம். எது எப்படியோ இன்றுமுதல் நபிவழி தொழுகை ஆரம்பம் என்று சொல்லாமல் இருந்தால் சரிங்க .... 


சனி, 21 ஏப்ரல், 2012

தண்ணீர் பந்தல் திறப்பு


லப்பைகுடிக்காடு கவுன்சிலர்கள் புறக்கணிப்பு



உறுதியான இறைநம்பிக்கை கொண்ட


உறுதியான இறைநம்பிக்கை கொண்ட ஈரானின் ராணுவத்தை யாராலும் வெல்லமுடியாது: அஹ்மதி நிஜாத்

Iran’s President Mahmoud Ahmadinejad
தெஹ்ரான் ஈரானின் ராணுவம் இறை நம்பிக்கையை அடிப்படையாக கொண்டதால் அதனை யாராலும் வெல்லமுடியாது என்று ஈரான் அதிபர் நஜாத் தெஹ்ரானில் நடந்த தேசிய ராணுவ தினத்தில் உரையாற்றும் போது கூறினார்.
நேர்மையான ஆளுமை எல்லைகள் கொண்ட ஈரானை தற்காக்க எங்கள் ஆயுதம் ஏந்திய படை போரட்டத்திற்கு தயாராக இருக்கிறது என்று ஈரானின் அதிபர் தெரிவித்தார்.
மேலும் அரேபியா வளைகுடாவில் நிகழும் பாதுகாப்பு நிலையை தொடர்புபடுத்தி கூறும்பொழுது “பாதுகாப்பை நிலை நாட்ட அண்டை  நாடுகளும் அதனுடைய  அரசாங்கமும் ஒன்று சேர்ந்து பங்காற்றாமல் அயல்நாட்டின் தலையிடுதலால் கருத்துவேறுபாடு பாதுகாப்பின்மை  மற்றும் அழிவு ஏற்படுகிறது” என்றார்.
அஹ்மதி நிஜாத் மீண்டும் அரேபியா வளைகுடாவின் பாதுகாப்பு குறித்து கூறும்பொழுது “ஒரு முதன்மையான கொள்கை வகுத்து அதில் அனைத்து வளைகுடா நாடுகளும் உறுதியாக நின்றால் மிகவும் ஸ்திரமான பாதுகாப்பு மிக்க பகுதியாக வளைகுடாவை நிறுவ ஈரான் ஒத்துழைக்கும்” என்றார்.
“இஸ்லாமிய குடியரசு நாடான ஈரான் அறிவிப்பது என்னவென்றால் தங்களுடைய இதயமாக உள்ள ராணுவ பாதுகாப்பு கொள்கைகள் குற்றங்களை தடுத்து நிறுத்துவதற்காகவே அன்றி எந்த ஒரு நாட்டையும் அச்சுறுத்த இல்லை.” எனவும் அவர்  உரையாற்றினார்.

சனி, 7 ஏப்ரல், 2012

உலக சரித்திரத்தை சற்று புரட்டி பார்ப்போம்.


உலக சரித்திரத்தை சற்று புரட்டி பார்ப்போம்.

அது எங்களுக்கு கற்று தந்த பாடம் பண்பாடு இல்லாத அரக்கர்களாக இருந்த ஒரு சமூகத்தை முற்றிலும் புரட்டிபோட்டு எந்த ஒரு சமதாயமும் பார்த்திராத வகையில் உலக அரசியல் 
தலைவனாக, ஆன்மீக சிந்தனைவாதியாக இருந்தது உலகமுமே ஒப்பு கொண்டது.
சகோதரத்துவத்தை மெருகேற்றி, ஒரே இறைவன் என்ற உயர்த்த கொள்கையை இஸ்லாம் இவர்கள் ஆல்மனதில் பட்டைதீட்டி பதியவைததின் விளைவாக இவர்கள் வைரக்களாக உலகத்திற்கு மிளிர்தார்கள். இதை நாம் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் உலக சரித்திரம் ஒப்புக்கொண்டேதீரும். 

மரணம் என்பது வாழ்கையின் முடிவல்ல அதுதான் தொடக்கம் என்பதை இவர்கள் சொல்லவேண்டாம், இவர்கள் விதைத்த விதையில் பிறந்த  குழந்தைகளிடம் இன்று கேட்டால் அதுசொல்லும்.

வாளேந்திய கூட்டத்தை (பூ) நூலந்திய கூட்டம் அழித்து விடலாம் என்று நினைத்தால் அவர்கள் இப்படிப்பட்ட வரலாறுகளை புரட்டி பார்த்தாலே போதும், அவர்கலள்ள அவர்கள் இனத்திற்கு கூட இப்படிப்பட்ட சிந்தனைக்கல் நெருக்காது.

இப்படிப்பட்ட வம்சத்தை அளித்து விடலாம் என்று இன்று பிறந்த நீங்களல்ல உங்களைவிட வலிமைமிக்க சமுதயமுமே இருக்குமிடம் உங்களுக்கு தெரியாது. இது ஒரு யச்சரிக்கையல்ல இதுதான் உண்மை. 
எதையும் சிந்திக்காமல் உலக ஆசை பிடித்த மனிதர்களின் கருத்தை கொண்டு இஸ்லாமியர்களை சீண்ட ஆயத்தம் செய்தால் , எங்களை படைத்த இறைவன் அல்லாஹ் உதவியை கொண்டு மீண்டும் நாக்கள் வரக்கூடிய தலைமுறைக்கு புதிய வரலாறை கொடுக்கவும் தயங்க மாட்டோம் அதை உருவாக்க கடமைப்பட்டு இருக்கிறோம்.