உலக சரித்திரத்தை சற்று புரட்டி பார்ப்போம்.
அது எங்களுக்கு கற்று தந்த பாடம் பண்பாடு இல்லாத அரக்கர்களாக இருந்த ஒரு சமூகத்தை முற்றிலும் புரட்டிபோட்டு எந்த ஒரு சமதாயமும் பார்த்திராத வகையில் உலக அரசியல்
தலைவனாக, ஆன்மீக சிந்தனைவாதியாக இருந்தது உலகமுமே ஒப்பு கொண்டது.
சகோதரத்துவத்தை மெருகேற்றி, ஒரே இறைவன் என்ற உயர்த்த கொள்கையை இஸ்லாம் இவர்கள் ஆல்மனதில் பட்டைதீட்டி பதியவைததின் விளைவாக இவர்கள் வைரக்களாக உலகத்திற்கு மிளிர்தார்கள். இதை நாம் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் உலக சரித்திரம் ஒப்புக்கொண்டேதீரும்.
மரணம் என்பது வாழ்கையின் முடிவல்ல அதுதான் தொடக்கம் என்பதை இவர்கள் சொல்லவேண்டாம், இவர்கள் விதைத்த விதையில் பிறந்த குழந்தைகளிடம் இன்று கேட்டால் அதுசொல்லும்.
வாளேந்திய கூட்டத்தை (பூ) நூலந்திய கூட்டம் அழித்து விடலாம் என்று நினைத்தால் அவர்கள் இப்படிப்பட்ட வரலாறுகளை புரட்டி பார்த்தாலே போதும், அவர்கலள்ள அவர்கள் இனத்திற்கு கூட இப்படிப்பட்ட சிந்தனைக்கல் நெருக்காது.
இப்படிப்பட்ட வம்சத்தை அளித்து விடலாம் என்று இன்று பிறந்த நீங்களல்ல உங்களைவிட வலிமைமிக்க சமுதயமுமே இருக்குமிடம் உங்களுக்கு தெரியாது. இது ஒரு யச்சரிக்கையல்ல இதுதான் உண்மை.
எதையும் சிந்திக்காமல் உலக ஆசை பிடித்த மனிதர்களின் கருத்தை கொண்டு இஸ்லாமியர்களை சீண்ட ஆயத்தம் செய்தால் , எங்களை படைத்த இறைவன் அல்லாஹ் உதவியை கொண்டு மீண்டும் நாக்கள் வரக்கூடிய தலைமுறைக்கு புதிய வரலாறை கொடுக்கவும் தயங்க மாட்டோம் அதை உருவாக்க கடமைப்பட்டு இருக்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக