நமதூர் குடும்பம்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் குடும்பத்துடன் வசிக்கும் நமதூர் மக்கள்
அனைவரும் ஓரிடத்தில் கூடி சந்திக்கும் "நமதூர் குடும்பம்" நிகழ்ச்சி
ஏப்ரல் 27-ஆம் நாள் (27-04-2012) வெள்ளிக்கிழமைதுபாய் மிஸ்ரிப்
பார்க்கில் நடைப் பெற்றது. இதில் ஏராளமான நமதூர் மக்கள்
ஏராளமானோர் கலந்துகொண்டனர் இதில் வழக்கம் போல் உள்ள
தலைவர்களும், ஒருகினப்பார்களும் நிகழ்ச்சியைசிறபித்தார்கள்.
இதில் 450 மேற்பட்டோர் கலந்து கொண்டனர் சுமார் 100 குடும்பக்ளும்
கலந்துகொண்டனர்மதிய உணவாக பிரியாணி அனைவருக்கும்
கொடுக்கப்பட்டது .
மற்றும் குழந்தைகளுக்கும் விளையாட்டு போட்டி நடைபெற்றது.
அதன் மூலம் ஏராளமான பரிசுகளும் அள்ளி கொடுக்கப்பட்டது.
இதில் முக்கியமான சிறப்பம்சமாக திகழ்வது ஆடம்பர உலகில்
குழந்தைகளுக்கு அல்லாஹ்வின் வேதத்தை நிலைநிறுத்தும்
வகையில் அவர்களுக்கு கிராத் போட்டிகளும் நடந்தது.
இதில் கலந்துகொண்ட அணைத்து குடும்பகளுக்கும்
வகையில் அவர்களுக்கு கிராத் போட்டிகளும் நடந்தது.
இதில் கலந்துகொண்ட அணைத்து குடும்பகளுக்கும்
பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் கலந்து கொல்லாத புறக்கணித நமதூர் வாசிகளிடம்நமது
துபாய் நிருபர் கேட்டதற்கு அவர்கூறியதாவது :
>>>பல்லு இருப்பவர்தான் பன்னு சாபிடுவான் என்பது போல பணம்
இருப்பவர்கள் தான் பரிசை மாற்றி கொள்வார்கள் .
இருப்பவர்கள் தான் பரிசை மாற்றி கொள்வார்கள் .
>>>ஊரில் உள்ள ஏழை குடும்பகளுக்கு இந்த நிகழ்ச்சின் மூலம் என்ன
கொடுக்கப்பட்டது (என்னதான் பேசப்பட்டது ) இவர்களிடத்தில்
மௌனம்தான் பதிலாக இருக்கும்.
கொடுக்கப்பட்டது (என்னதான் பேசப்பட்டது ) இவர்களிடத்தில்
மௌனம்தான் பதிலாக இருக்கும்.
>>>நமதூரில் ஆத்து நோன்பு ஆரம்பத்தில் நன்றாகதான் இருந்தது ஆனால்
இதன் மூலம் தவர்தளுக்கு அச்சிடவும் வாய்ப்புள்ளது.
>>>உயர்த்த பதவியல் அமர்து இருப்பவர்கள் ஊரில் இருந்து யாரவது
வேலைதேடி வந்து இருக்கிறார்களா என்று கூட கேட்கமாட்டார்கள்
(வேலைக்கு பற்றி பரிந்துரை செய்வது அப்புறம்).
வேலைதேடி வந்து இருக்கிறார்களா என்று கூட கேட்கமாட்டார்கள்
(வேலைக்கு பற்றி பரிந்துரை செய்வது அப்புறம்).
>>>இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் நிகழ்ச்சின்
முதல்நாள் நமது ஊரில் இருந்து ஏராளமானோர் இங்கு (துபாய்க்கு)
வந்தனர் .குடும்பத்தோடு வாழ்வது அவசியம் தான் அனால், இதன்
(இந்த நிகழ்ச்சின்) மூலம் ஆடம்பரத்தையும் பெருமையும் விரும்பி
கடனாளியாக ஊர் செல்வதுதான் மிச்சம்.

>>>இதுபோல நிகழ்ச்சி அவசியமானது .
>>>மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
>>>அன்பையும் உறவையும் பரிமாறி கொள்ளவது இதன் மூலம் நிகழ்கிறது.
>>>அங்கு சென்றால் நமது ஊரை பார்ப்பது போல் இருக்கிறது.
எது எப்படியோ நாம் நமது ஊரு முன்னேர்ற்றதிற்காக பொதுநல வாழ்க்கையில் அதிகம்
செயல்பட்டு அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்ப்போம்.நல்லவைக்காக அல்லாஹ்
எப்போர்த்தும் துணைநிர்ப்பன்
நமது துபாய் நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக