இன்று 29-11-215 காலை நமது நிருபர் ஜமாலியா நகரில் நடை பயணம் சரியாக 7 மணிக்கு தொடங்கினார். அப்போது வானம் மேகமூட்டத்துடன் தான்
இருந்ததை கண்ட நமது நருபர் இன்ஷா அல்லாஹ் இன்று அல்லாஹ்வின் ரஹ்மத் ( மழை ) இறங்க போகுது என்று நினைத்து வல்ல இறைவன் அல்லாஹ்விடம் பிராத்தித்தார். யா அல்லாஹ் எங்களுக்கு இந்த மழை (உன்னுடைய இந்த ரஹ்மத்தை) எங்களுக்கு பயனுள்ளதாக ஆக்குவாயாக என்று பிராத்தித்தார்.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக