உங்ககுள்ள என்ன தான் பிரச்சனை
நேற்றுதான் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டில் தமுமுக
வினரின் அராஜகத்தை Puliangudi Seyad Ali பதிவிட்டிருந்தார். அதற்குப் பிறகும் நமது பேனர்களை உடைத்துப் போட்டுள்ளனர்.
இதையெல்லாம் கவனத்திற்கு கொண்டு வந்த பின்னரும் தமுமுக தலைமை அமைதி காப்பது ஏன் ? அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அன்சாரி பக்கம் போய் விடுவார்கள் என்று பயப்படுகிறார்களோ என்னவோ ?
இரண்டு பக்கமும வழக்கு வாங்கி நாலு பேர் உள்ள போகனும்,கோர்ட்டு கேசுன்னு அலையனும் ?இதைத்தானே எதிர்பாக்கறீங்க ? நல்லா பண்றீங்கயா சமுதாய பணி ?
நன்றி முகநூலிலிருந்து
Yenppa Admin! Kosu maruinthu adikkirada poduvey, neythu killakku jumma pallivasalil bayan nadainthatai yenppa poodalla?
பதிலளிநீக்கு