‘‘அவள்’’ – ஆனால் அவளாக இல்லை
அப்படியானால் – அவள் அவளாக இருந்தால்
‘’அவள்’’
பர்தா – முகத்திரை அனிய வேண்டியவள்
அவளோ தெருக்களில் – கடைவீதிகளில் அதை அணியமால் செல்கிறாள்
அவளிடம் பர்தா இல்லையா
அது கடையில் வாங்கி அட்டைப் பெட்டியிலே இருக்கிறது.
‘‘என்றாலும் அது அட்டைபெட்டி மூடியில் அறிவுறை வழங்குகிறது – நல்லயுக்தி’’
‘’அவள்’’
பர்தா அணியாமல் செல்லும்போது ஒரு முஸ்லிம் மூதாட்டியை பார்க்கிறாள்
-
அடுத்து ஒரு நாள் ஒரு முஸ்லிம் சிறுமியை பார்க்கிறாள்
மூதாடியும் – சிறுமியும் பர்தாவில்
அவர்கள் இருவருமே பர்தா அணிவதை தம் உரிமை என கூறுகின்றனர்.
கடமை என்று கூறவில்லை, அதற்கு மேலே அது எங்கள் உரிமை என உரைக்கின்றனர்.
‘’அவள்’’
சலனப்பட அதன் பின் பர்தாவை நாடுகிறாள்
‘’அவள்’’ எவளாக இருக்க வேண்டுமோ அவளாகிறாள்
இதுவே ‘’அவள்’’ எனும் குறும்படம்
‘’காட்சி அமைப்பும், மிகக் குறைவான வசனமும், படபிடிப்பும், நடிப்பும் படத்தை பாலமாக்குக்கின்றன’’.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக