நேற்று நமதூரில் கொசு மருந்து ஜமாலியா நகர் பகுதிகளில் பரவலாக
அடிக்கப்பட்டன. பொது மக்களாகிய நாமும் இது போன்ற மழை காலங்களில் நமது சுற்று புறத்தில் தண்ணீர் தோங்காத வண்ணம் நாம் பாத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது போன்ற தண்ணீரில் தான் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. பின்பு இந்த கொசுக்களினால் டெங்கு , மலேரியா போன்ற காய்ச்சல்கள் உண்டாகின்றன. வருமுன் காப்போம்.
நமது நிருபர்
Yenppa Admin! Kosu maruinthu adikkirada poduvey, neythu killakku jumma pallivasalil bayan nadainthatai yenppa poodalla?
பதிலளிநீக்கு