TNTJ பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகர கிளை சார்பாக 28-11-15 அன்று மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அஷ்ரஃப் அவர்கள் முன்னிலை வகித்தார், துவக்க உரையாக சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்கள் "மஹ்ஸரில் மனிதனின் நிலை" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். பின்பு மாநில தலைவர் ஃபக்கிர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் சிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.பெரம்பலூர் நகர மற்றும் அருகில் உள்ள மாவட்டத்தில் உள்ள மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு இப்பொதுக்கூட்டத்தை சிறப்பித்தனர்.
நன்றியுரை: பெரம்பலூர் நகர கிளை தலைவர் ரசூல் அஹ்மது அவர்கள் ஆற்றினார்கள்...
அல்ஹம்துலில்லாஹ்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக