நமதூர் பேரூராட்சியின்
அலட்சியம் சுகாதார சீர்கேடு-SDPI கட்சி மனு
லெப்பைக்குடிக்காடு
பேரூராட்சி பகுதியின் சுகாதார சீர்கேட்டின் அவல
நிலையை பொதுமக்கள் பலமுறை எடுத்துக்கூறியும் செவிடர் காதில் ஊதிய சங்காய் இருக்கிறது பேரூர் நிர்வாகம்.இதைத் தொடர்ந்து LBK-வின் SDPI கிளை தலைவர் ஆசிக் பாஷா தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
பின்னர் எமக்களித்த செய்தி இம்மனுமீது பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் SDPI சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாடம் நடத்தப்படும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக