மாஷா அல்லாஹ். . ஈமானின் உயர்நிலையில் தொடுக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் இன்ஷா அல்லாஹ் அந்த அகோரியை ஒரு புதிய இஸ்லாமியனாக மாற்றும். இது எமது நம்பிக்கை. இதுவே விசுவாசிகளின் பிரார்த்தனையாக இருக்க வேண்டும். இறை விசுவாசிகளே! ரப்பனா ஃபன்சுர்னா அலல் கவ்மில் காஃபிரீன் என்று பிரார்த்தனை செய்யுங்கள். இதில் மனிதர்களை பாராமல் மார்ர்க்கத்தையும், அதன் கொள்கைகளையும் கவனியுங்கள். அழைப்பு AGMBAASHA
உஷார்! உஷார்! உஷார் ! ஈமானுக்கு உலை வைக்கும் பி.ஜே.
மணிகண்டன் என்ற ஒரு குறிகாரரோடு சமீபத்தில் ததஜ -வின் பி.ஜே அவர்கள் செய்துள்ள ஒப்பந்தத்தை பலரும் பாராட்டியும், அவர் வெற்றி பெற துஆ செய்யுங்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர். இவ்வாறு பதிவிடும் சகோதரர்களின் கவனத்திற்கு ...
பணத்தை வைத்து பந்தயம் கட்டுவது சூது. இது இஸ்லாமில் ஹராம். நல்ல விஷயமாக இருந்தாலும்கூட ஹலாலான வழியிலேயே அதை செய்ய வேண்டும். உதாரணமாக, ஒரு முஸ்லிம் குடும்பம் கஷ்டப்படுகிறது அவர்களின் கஷ்டத்தை தீர்த்து வைக்கவே நான் சூதாடினேன் என்பது போன்ற காரணங்களை யாராவது சொன்னால் மார்க்க அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியுமா?
எடுத்ததற்கெல்லாம் ஆதாரம் கேட்கும் ததஜ சகோதரர்களே! இப்படி பணத்தை பந்தயமாகக் கட்டி இஸ்லாமை பரப்ப சஹீஹான ஹதீஸ்களில் ஆதாரம் காட்ட முடியுமா?
சூனியத்தை மறுப்பது குஃர் (நிராகரிப்பு) என்பதையே புரியாமல் பல சகோதரர்கள் இந்த விஷயத்தில் பி.ஜே அவர்களை பாராட்டுவது அறியாமை.
சூனியமோ ஏதோ எதுவாயிருந்தாலும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும்.
ஏன் உண்மையான கொடிய விஷத்தை கைபர் போரில் ஒரு யூத பெண் நபி ஸல் அவர்களுக்கு சாப்பிட கொடுத்தாள். ஆனால் அதனால் அவர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை.
சூனியம் என்பது உண்டு அதுவும் அல்லாஹ்வின் நாட்டத்தின் படியே நடக்கும் என்பதே சஹாபாக்கள், தாபியீன்கள் , புஹாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ , இப்னு மாஜா, நஸாயீ போன்ற ஹதீஸ் கலை வல்லுனர்கள், மற்றும் உலகில் வாழும் 99% மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்தும், முடிவுமாகும்.
பி.ஜே அவர்களின் சூனியம் என ஒன்று இல்லை என்று ஒட்டுமொத்தமாக மறுக்கும் போக்கு மிக மிக தவறானதாகும்.
அல்லாஹ்வும் அவனது ரஸூலும் உண்டு என்று சொன்ன ஒரு விஷயத்தை அறிவுக்கு பொருந்தவில்லை என்று மறுப்பது வடிகட்டிய குஃப்ர் (நிராகரிப்பாகும்)
எனவே இந்த விஷயத்தில் சகோதரர்கள் எச்சரிக்கையோடு நடந்து கொள்ளும்படி வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.
இஸ்லாம் இந்த உலகில் தடுக்கப்பட முடியாத , தவிர்க்கப்பட முடியாத சக்தி என்பதை சூரா ஸஃப் -ல் திட்ட வட்டமாக அல்லாஹ் தெளிவு படுத்தியுள்ளான். இஸ்லாம் வெல்ல வேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால் பி.ஜே அவர்களின் இந்த விபரீத விளையாட்டு ஈமானை பறிக்க கூடியது எச்சரிக்கை.
நன்மையும், தீமையும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும் என்பதே முஃமீன்களின் முழுமையான நம்பிக்கை. மணிகண்டன் அவர்களுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை தருவானாக!
ஒரு சின்ன சந்தேகம். பி.ஜே அவர்கள் 50 இலட்சத்தை முன் வைத்து பந்தயம் கட்டியிருகிறாரே அது அவரது சொந்த பணமா? அல்லது அவரைச் சார்ந்தவர்கள் யாராவது பொறுப்பேற்றுள்ளார்ளா? அல்லது சமுதாயத்திடம் வசூலித்த பணமா? இது என்னுடைய சந்தேகம் மட்டுமல்ல. எம்மைச் சார்ந்த பல சகோதரர்களின் சந்தேகமும் கூட. ததஜ வினர் இதைப் பற்றி தெளிவு படுத்துவார்களா?
சூனியம் இல்லை என்று கூற வில்லை அது ஒரு வித்தை அது ஒரு மேஜிக் என்று தான் கூறுகீறோம். எனக்கு ஒரு சந்தேகம்.. பந்தியம் என்பது என்றால் என்ன? அடுத்து 50 லட்சம் கொடுக்க போவதுமில்லை அது நடக்க போவதுமில்லை.இது ஈமானின் உறுதி,,எப்படி இப்ராஹிம் நபி(ஸல்)அவர்கள் கிழுக்கு உதிக்கும் சூரியனை மேற்கு உதிக்க வைக்க சொல்லி சவால் விட்டது அவனுக்கு அந்த சக்தி இருக்கும் என்ற அர்தத்தில் இல்லை அவனால் எப்பவும் முடியாது என்பதால் அது போல். இதுவும்.
எதை கற்றுக்கொண்டால், எதை பிறருக்கு செய்தால் மறுமையில் எந்த பாக்கியமுமில்லை என்று நம் இறைவன் எச்சரிக்கின்றானோ, எந்த சூனியத்தை பெரும்பாவம் என்று நம் வழிகாட்டி ரஸுல்(ஸல்) அவர்கள் கூறினார்களோ அந்த சூனியத்தை உரசிப்பார்க்க எவரோ ஒரு கலிமா சொல்லாத மணிகண்டன்தான் அளவுகோலா? இறைமறை வேதம் சொன்னதை, இறைத்தூதர் சொன்னதை இந்த அகோரி வந்து நிரூபித்தால் தான் நம்புவோம் என்ற நிலையில் முஸ்லிம்கள் இல்லை. இந்த அகோரி ஜெயித்தாலும் தோற்றாலும் அது இஸ்லாத்தில் தீமை என சொல்லப்பட்ட சூனியத்தை மாற்றிவிடாது. இந்த போட்டியில் வெல்பவரும் தோற்பவரும் இரு தனி மனிதர்களே அன்றி இஸ்லாம் அல்ல. இஸ்லாம் சொன்ன எந்த விஷயத்தையும் பந்தயப் பொருளாக்கும் பாவத்திலிருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லாஹ்வும் அவனது தூதரும் எதை சொன்னாலும் 'கேட்டோம் கட்டுப்பட்டோம்' என்பதே எமது நிலை. குர்ஆனில் சொல்லபட்ட இறைத்தூதரால் சொல்லப்பட்ட சூனியம் உண்மை என நான் நம்புகிறேன். நீங்களும் நம்பினால் இதை ஷேர் செய்யுங்கள். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ பேரழிவை உண்டாக்கும் பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள். (இறைவனுக்கு) இணைவைப்பதும் சூனியம் செய்வதும் அவற்றில் அடங்கும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 90 ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம் குர்ஆன் வசனம் - 51:52. இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை. குர்ஆன் வசனம் - 54:2. எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள்; “இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்” என்றும் கூறுகிறார்கள். குர்ஆன் வசனம் - 74:24. அப்பால் அவன் கூறினான்: “இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை.
கேள்வி: நபி(ஸல்) அவர்களுக்கே சூனியம் செய்யப்பட்டதாக ஒரு ஆலிம் சொன்னாரே! அது உண்மையா? உண்மை என்றால் மன உறுதி உள்ளவர்களையும் அது பாதிக்குமா? M. சேகு இஸ்மாயில் , தொண்டி. பதில்: நபி(ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டார்கள் என்ற செய்தி புகாரி உட்பட பல ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றது. அது உண்மைதான். நபி(ஸல்) அவர்களுக்கு இவ்வாறு ஏற்படுத்தியதன் மூலம் நாம் ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள முடிகின்றது. சூனியம் என்று சொல்லிக் கொண்டு கப்ருகளுக்கு செல்பவர்கள், "அங்கே சூனியம் நீக்கப்படும்" என்று கூறுவது பொய் என்பதை இதன் மூலம் புரியலாம். நபி(ஸல்) அவர்களே தனக்கு வைக்கப்பட்ட சூனியத்திலிருந்து தானே தப்பித்துக் கொள்ள முடியவில்லை எனும் போது மற்ற நல்லடியார்களால் என்ன செய்ய இயலும்? பலக், நாஸ் ஆகிய இரு சூராக்களும் போதிக்கின்ற அடிப்படையில் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருங்கள்! அது தான் நாம் செய்ய வேண்டியது. (அந்நஜாத் மாத இதழ் செப்டம்பர் 1986 ஆசிரியர்:பீஜே)
50 லட்சத்தை முன் வைத்து பந்தயம் கட்டியிருக்கிறாரே அது அவரது சொந்த பணமா? அல்லது அவரைச் சார்ந்தவர்கள் யாராவது பொறுப்பேற்று உள்ளார்களா? அல்லது சமுதாயத்திடம் வசூலித்த பணமா?
ஒரு ஆலிம் கேட்பது போல, PJ அவர்கள் இந்த 48 நாட்களுக்குள் எதாவது முறையில் மரணித்துவிட்டால்..?? மரணம் என்பது யாருக்கும் எந்த நிமிடத்திலும் சம்பவிக்க கூடியது. அல்லாஹ்வினால் இறுதி செய்யப்பட்டது. அப்படி நடந்துவிடக்கூடாது என்பது நமது எண்ணம். ஒருவேளை சம்பவித்து விட்டால் சூனியம் உண்மை என்று ஆகிவிடாதோ??
இது முழுக்க முழுக்க சுய விளம்பரத்துக்காக நடத்தப்படும் நாடகம் என்பது பெருவாரியானவர்களின் கருத்தாக உள்ளது.
ஒப்பந்தத்தை நன்றாக படித்தால் ஒரு விஷயம் புரியும். "PJ சூனியம் உண்டு என பிரச்சாரம் செய்வார் அல்லது (NOTE THIS POINT) மரணிப்பார். எதாவது ஒன்றுதான்..
முதல் பாயிண்ட் நடக்க வாய்ப்புள்ளது. இதற்கு முன்பும் இவர் தன்னுடைய முந்தைய கருத்தை மாற்றி பேசியவர் தானே..
மாஷா அல்லாஹ். . ஈமானின் உயர்நிலையில் தொடுக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் இன்ஷா அல்லாஹ் அந்த அகோரியை ஒரு புதிய இஸ்லாமியனாக மாற்றும். இது எமது நம்பிக்கை. இதுவே விசுவாசிகளின் பிரார்த்தனையாக இருக்க வேண்டும். இறை விசுவாசிகளே! ரப்பனா ஃபன்சுர்னா அலல் கவ்மில் காஃபிரீன் என்று பிரார்த்தனை செய்யுங்கள். இதில் மனிதர்களை பாராமல் மார்ர்க்கத்தையும், அதன் கொள்கைகளையும் கவனியுங்கள். அழைப்பு AGMBAASHA
பதிலளிநீக்குசகொதரர் / சகோதரிகளே! உங்கள் பிரார்த்தனை களை எழுத்துமூலம் வெளியிடுங்கள்.
பதிலளிநீக்குஉஷார்! உஷார்! உஷார் !
பதிலளிநீக்குஈமானுக்கு உலை வைக்கும் பி.ஜே.
மணிகண்டன் என்ற ஒரு குறிகாரரோடு சமீபத்தில் ததஜ -வின் பி.ஜே அவர்கள் செய்துள்ள ஒப்பந்தத்தை பலரும் பாராட்டியும், அவர் வெற்றி பெற துஆ செய்யுங்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர். இவ்வாறு பதிவிடும் சகோதரர்களின் கவனத்திற்கு ...
பணத்தை வைத்து பந்தயம் கட்டுவது சூது. இது இஸ்லாமில் ஹராம். நல்ல விஷயமாக இருந்தாலும்கூட ஹலாலான வழியிலேயே அதை செய்ய வேண்டும்.
உதாரணமாக, ஒரு முஸ்லிம் குடும்பம் கஷ்டப்படுகிறது அவர்களின் கஷ்டத்தை தீர்த்து வைக்கவே நான் சூதாடினேன் என்பது போன்ற காரணங்களை யாராவது சொன்னால் மார்க்க அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியுமா?
எடுத்ததற்கெல்லாம் ஆதாரம் கேட்கும் ததஜ சகோதரர்களே!
இப்படி பணத்தை பந்தயமாகக் கட்டி இஸ்லாமை பரப்ப சஹீஹான ஹதீஸ்களில் ஆதாரம் காட்ட முடியுமா?
சூனியத்தை மறுப்பது குஃர் (நிராகரிப்பு) என்பதையே புரியாமல் பல சகோதரர்கள் இந்த விஷயத்தில் பி.ஜே அவர்களை பாராட்டுவது அறியாமை.
சூனியமோ ஏதோ எதுவாயிருந்தாலும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும்.
ஏன் உண்மையான கொடிய விஷத்தை கைபர் போரில் ஒரு யூத பெண் நபி ஸல் அவர்களுக்கு சாப்பிட கொடுத்தாள். ஆனால் அதனால் அவர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை.
சூனியம் என்பது உண்டு அதுவும் அல்லாஹ்வின் நாட்டத்தின் படியே நடக்கும் என்பதே சஹாபாக்கள், தாபியீன்கள் , புஹாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ , இப்னு மாஜா, நஸாயீ போன்ற ஹதீஸ் கலை வல்லுனர்கள், மற்றும் உலகில் வாழும் 99% மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்தும், முடிவுமாகும்.
பி.ஜே அவர்களின் சூனியம் என ஒன்று இல்லை என்று ஒட்டுமொத்தமாக மறுக்கும் போக்கு மிக மிக தவறானதாகும்.
அல்லாஹ்வும் அவனது ரஸூலும் உண்டு என்று சொன்ன ஒரு விஷயத்தை அறிவுக்கு பொருந்தவில்லை என்று மறுப்பது வடிகட்டிய குஃப்ர் (நிராகரிப்பாகும்)
எனவே இந்த விஷயத்தில் சகோதரர்கள் எச்சரிக்கையோடு நடந்து கொள்ளும்படி வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.
இஸ்லாம் இந்த உலகில் தடுக்கப்பட முடியாத , தவிர்க்கப்பட முடியாத சக்தி என்பதை சூரா ஸஃப் -ல் திட்ட வட்டமாக அல்லாஹ் தெளிவு படுத்தியுள்ளான்.
இஸ்லாம் வெல்ல வேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால் பி.ஜே அவர்களின் இந்த விபரீத விளையாட்டு ஈமானை பறிக்க கூடியது எச்சரிக்கை.
நன்மையும், தீமையும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும் என்பதே முஃமீன்களின் முழுமையான நம்பிக்கை. மணிகண்டன் அவர்களுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை தருவானாக!
ஒரு சின்ன சந்தேகம்.
பி.ஜே அவர்கள் 50 இலட்சத்தை முன் வைத்து பந்தயம் கட்டியிருகிறாரே அது அவரது சொந்த பணமா? அல்லது அவரைச் சார்ந்தவர்கள் யாராவது பொறுப்பேற்றுள்ளார்ளா? அல்லது சமுதாயத்திடம் வசூலித்த பணமா?
இது என்னுடைய சந்தேகம் மட்டுமல்ல. எம்மைச் சார்ந்த பல சகோதரர்களின் சந்தேகமும் கூட.
ததஜ வினர் இதைப் பற்றி தெளிவு படுத்துவார்களா?
சூனியம் இல்லை என்று கூற வில்லை அது ஒரு வித்தை அது ஒரு மேஜிக் என்று தான் கூறுகீறோம்.
நீக்குஎனக்கு ஒரு சந்தேகம்..
பந்தியம் என்பது என்றால் என்ன?
அடுத்து 50 லட்சம் கொடுக்க போவதுமில்லை அது நடக்க போவதுமில்லை.இது ஈமானின் உறுதி,,எப்படி இப்ராஹிம் நபி(ஸல்)அவர்கள் கிழுக்கு உதிக்கும் சூரியனை மேற்கு உதிக்க வைக்க சொல்லி சவால் விட்டது அவனுக்கு அந்த சக்தி இருக்கும் என்ற அர்தத்தில் இல்லை அவனால் எப்பவும் முடியாது என்பதால் அது போல். இதுவும்.
எதை கற்றுக்கொண்டால், எதை பிறருக்கு செய்தால் மறுமையில் எந்த பாக்கியமுமில்லை என்று நம் இறைவன் எச்சரிக்கின்றானோ, எந்த சூனியத்தை பெரும்பாவம் என்று நம் வழிகாட்டி ரஸுல்(ஸல்) அவர்கள் கூறினார்களோ அந்த சூனியத்தை உரசிப்பார்க்க எவரோ ஒரு கலிமா சொல்லாத மணிகண்டன்தான் அளவுகோலா?
பதிலளிநீக்குஇறைமறை வேதம் சொன்னதை, இறைத்தூதர் சொன்னதை இந்த அகோரி வந்து நிரூபித்தால் தான் நம்புவோம் என்ற நிலையில் முஸ்லிம்கள் இல்லை. இந்த அகோரி ஜெயித்தாலும் தோற்றாலும் அது இஸ்லாத்தில் தீமை என சொல்லப்பட்ட சூனியத்தை மாற்றிவிடாது.
இந்த போட்டியில் வெல்பவரும் தோற்பவரும் இரு தனி மனிதர்களே அன்றி இஸ்லாம் அல்ல.
இஸ்லாம் சொன்ன எந்த விஷயத்தையும் பந்தயப் பொருளாக்கும் பாவத்திலிருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லாஹ்வும் அவனது தூதரும் எதை சொன்னாலும் 'கேட்டோம் கட்டுப்பட்டோம்' என்பதே எமது நிலை.
குர்ஆனில் சொல்லபட்ட இறைத்தூதரால் சொல்லப்பட்ட சூனியம் உண்மை என நான் நம்புகிறேன். நீங்களும் நம்பினால் இதை ஷேர் செய்யுங்கள்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ பேரழிவை உண்டாக்கும் பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள். (இறைவனுக்கு) இணைவைப்பதும் சூனியம் செய்வதும் அவற்றில் அடங்கும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 90
பதிலளிநீக்குஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம்
குர்ஆன் வசனம் - 51:52. இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.
குர்ஆன் வசனம் - 54:2. எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள்; “இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்” என்றும் கூறுகிறார்கள்.
குர்ஆன் வசனம் - 74:24. அப்பால் அவன் கூறினான்: “இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை.
கேள்வி: நபி(ஸல்) அவர்களுக்கே சூனியம் செய்யப்பட்டதாக ஒரு ஆலிம் சொன்னாரே! அது உண்மையா? உண்மை என்றால் மன உறுதி உள்ளவர்களையும் அது பாதிக்குமா?
பதிலளிநீக்குM. சேகு இஸ்மாயில் , தொண்டி.
பதில்: நபி(ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டார்கள் என்ற செய்தி புகாரி உட்பட பல ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றது. அது உண்மைதான். நபி(ஸல்) அவர்களுக்கு இவ்வாறு ஏற்படுத்தியதன் மூலம் நாம் ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள முடிகின்றது. சூனியம் என்று சொல்லிக் கொண்டு கப்ருகளுக்கு செல்பவர்கள், "அங்கே சூனியம் நீக்கப்படும்" என்று கூறுவது பொய் என்பதை இதன் மூலம் புரியலாம். நபி(ஸல்) அவர்களே தனக்கு வைக்கப்பட்ட சூனியத்திலிருந்து தானே தப்பித்துக் கொள்ள முடியவில்லை எனும் போது மற்ற நல்லடியார்களால் என்ன செய்ய இயலும்? பலக், நாஸ் ஆகிய இரு சூராக்களும் போதிக்கின்ற அடிப்படையில் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருங்கள்! அது தான் நாம் செய்ய வேண்டியது.
(அந்நஜாத் மாத இதழ் செப்டம்பர் 1986 ஆசிரியர்:பீஜே)
ததஜ நண்பர்களே இப்போதாவது சிந்தியுங்கள்..
பதிலளிநீக்கு50 லட்சத்தை முன் வைத்து பந்தயம் கட்டியிருக்கிறாரே அது அவரது சொந்த பணமா? அல்லது அவரைச் சார்ந்தவர்கள் யாராவது பொறுப்பேற்று உள்ளார்களா? அல்லது சமுதாயத்திடம் வசூலித்த பணமா?
ஒரு ஆலிம் கேட்பது போல, PJ அவர்கள் இந்த 48 நாட்களுக்குள் எதாவது முறையில் மரணித்துவிட்டால்..?? மரணம் என்பது யாருக்கும் எந்த நிமிடத்திலும் சம்பவிக்க கூடியது. அல்லாஹ்வினால் இறுதி செய்யப்பட்டது. அப்படி நடந்துவிடக்கூடாது என்பது நமது எண்ணம். ஒருவேளை சம்பவித்து விட்டால் சூனியம் உண்மை என்று ஆகிவிடாதோ??
இது முழுக்க முழுக்க சுய விளம்பரத்துக்காக நடத்தப்படும் நாடகம் என்பது பெருவாரியானவர்களின் கருத்தாக உள்ளது.
ஒப்பந்தத்தை நன்றாக படித்தால் ஒரு விஷயம் புரியும். "PJ சூனியம் உண்டு என பிரச்சாரம் செய்வார் அல்லது (NOTE THIS POINT) மரணிப்பார். எதாவது ஒன்றுதான்..
முதல் பாயிண்ட் நடக்க வாய்ப்புள்ளது. இதற்கு முன்பும் இவர் தன்னுடைய முந்தைய கருத்தை மாற்றி பேசியவர் தானே..
நீங்கள் கேட்ட அனைத்து கேள்விக்கும் விடை onlinepj இருக்கிறது.
பதிலளிநீக்கு