அல்லாஹ்வின் ரஹ்மத்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்று நமதூரில் அல்லாஹ்வின் ரஹ்மத் (மழை) இறங்கியது. இதனால் நமதூர் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு காணப்பட்டனர்.
நேற்று சுமார் 5 மணி முதல் 8 மணி வரை இந்த மழை தொடர்ந்தது.
நமதூரில் அக்கினி வெயில் தணிந்து தற்போது இப்படி அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்குவதினால் பொதுமக்கள் சூட்டில் இருந்து தணிந்து தற்போது புத்துணர்ச்சியோடு காணப்படுகின்றனர், இதனால் நமதூரில் இதமான சூழ்நிலை காணப்பட்டு வருகின்றது. (அல்ஹம்துலில்லாஹ்)
புகைப்பட உதவி: (வாக்கிங் செல்லும் பொழுது) நமது பெண் நிருபர் எடுத்த புகைப்படம் மற்றும் முகநூல்
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக