சட்டசபையில் மதரஸா மாணவர்கள் சம்பவம் மற்றும் ISIS
இன்று சட்டமன்றத்தில் காட்பாடி ரயில் நிலையத்தில் கேரளாவிற்கு ரயிலில் சென்றுக் கொண்டிருந்த 50 வட இந்திய முஸ்லிம் மாணவர்கள் வலுக்கட்டமாக கீழே இறக்கப்பட்டு காவல்துறையினரால் தாக்கப்பட்டது குறித்து ஒத்திவைப்பு தீர்மானமும் தொண்டி ஐஎஸ்ஐஎஸ் டீ சர்ட் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வந்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி வெளிநடப்பு செய்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக