இப்போது நம்மில் பலருடைய மனதிலும் ஒரு கேள்வி . இந்த ஜமாலியா நகர் ஆற்று நோன்பு எப்படி உறுவானது ? இதற்கு முன் ஆற்றில் நோன்பு கொண்டாடும் போது நாம் யாரும் அதை கண்டு கொள்ள வில்லையே ஏன் ?
இதற்கு மட்டும் ஏன் இப்படி முக்கியத்துவம் கொடுக்கின்றோம் . இப்படி பலவாறாக நம் மனதில் கேள்விகள் . இந்த கேள்விக்கான பதில் தான் , நாம் . ஆம் நாம் ஒவ்வொருவரும் பொருப்பு தாரிகள் . இதை பற்றி ஆரோக்கியமான கருத்துக்களை நமதூர் மக்களிடம் இருந்து வரவேற்கப்படகின்றது.
நமது நிருபர்
முன்பு ஆற்றில் நோன்பு கொண்டாடும்போது ஆண்கள் வேறு பகுதியிலும் பெண்கள் வேறு பகுதியிலும் இருப்பார்கள். ஆனால் இங்கே எல்லாரும் ஒரே இடத்தில்..!!
பதிலளிநீக்குசிறு குழந்தைகளை அத்தாமார்கள், அண்ணன்மார்கள் விளையாட அழைத்துசெல்லலாம். ஆனால் இதையே சாக்காக வைத்து நமதூர் பெண்கள் சுற்றித்திரிவது தவறு!!!