புதுடில்லி: முஸ்லிம்களுக்கு “ஸ்ரீ கிருஷ்ணர் ஆஃபர்” வழங்குகிறோம் அவர்கள் 3 கோவில்களை எங்களிடம் கொடுத்துவிட்டு 39,997 பள்ளிவாசல்களை தங்களிடமே வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில் இந்த சலுகையை முஸ்லிம் தலைவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் துரியோதனர்களாக மாறிவிட வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் ராமர் கோவில் கட்டும் விவகாரம் அரசியல் இல்லை என்றும் இந்த வருடம் கட்ட முடியாவிட்டால் எப்படியும் கட்டியே தீருவோம் என்றும் அவர் தெரிவித்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் நடந்த ராம ஜென்ம பூமி கருத்தரங்கிற்கு எதிராக போராடிய மாணவர்கள் “சகிப்புத்தன்மை” அற்றவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக