நேற்று 3-1-2016 நமதூரில் தி.மு.க கட்சியின் சார்பாக கண்டன பொதுக்கூட்டம்
நடைபெற்றன. அ.இ.அ.தி.மு.க அரசின் அவலங்களை கண்டித்து இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றன. இதில் பெரம்பலூர் மாவட்ட மற்றும் நகர முன்னனி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன ட்டத்தில் சுமார் 400 பொது மக்கள் கலந்து கொண்டனர்.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக