அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
மேற்கு நடுத்தெரு நாட்டாண்மை (மர்ஹூம்) குலாம் ஷரீப் அவர்களின் மனைவியும் ரஃபிதீன் , முஹம்மது ஜெக்கரியா , அப்துல் சுபஹான் ஆகியோரின் தாயார் சாதாத்தி பீவி அவர்கள் இன்று 26-01-2016 வஃபாத்தாகி விட்டார்கள் என்பதை அறிவிக்கப்படுகிறது.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜூவூன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக