இந்தியாவிற்காக உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தியர் ஒருவர் அமீரகத்தில் கைது செய்யப்பட்டார்.
மன்னார் அப்பாஸ் என்ற அந்த நபருக்கு அபுதாபி உயர்நீதி மன்றம் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
அப்பாஸ் ராணுவ தளவாடங்களின் நகர்வுகள் மற்றும் பல முக்கிய ஆவணங்களை அபு-தாபியில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கொடுத்தார் என்று கூறப்படுகிறது.
இந்தியர்கள் அதிகமான அளவில் பணியாற்றிவரும் நாடுகளில் அமீரகமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக