இந்தியாவில் சமீபகாலமாக ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக
ஊழல் செய்யுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
அதேபோல ஊழல் முறைகேடுகளில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட இவர்கள் மீதும் விரைவாக விசாரித்து கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
அப்போதுதான் சாதாரண மனிதனுக்கும் நீதித்துறையின் மீது நம்பிக்கை பிறக்கும். மக்களை ஏமாற்றி பொழைக்கும் கேடுகட்ட அரசியல்வாதிகளுக்கும் ஒரு பாடமாக அமையும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக