பிஸ்மிலாஹிர்ரஹ்மானிரஹீம்
(29.10.2014) புதன்கிழமை அன்று காலை :- 5 மணி அளவில் லப்பைக்குடிகடு வெள்ளாறில் இரண்டு ஆண்டுக்கு பிறகு அல்லாஹ்வின் அளப் பெரும் கிருபையால் வெள்ளாற்றில் தண்ணீர் கரை புரண்டு ஒடியது.
லப்பைக்குடிகாடு ஏரிக்கும் தண்ணீர் விடப்படது , மாட்டுப்பாலம், M.S.M பாலம், மற்றும் அரஃபாத் நகர் பாலம் வழியாக ஒகளுர் மற்றும் அத்தியூர் ஏரிக்கும், வாய்க்காலில் தண்ணீர் நிரம்பி ஒடியது.
இடம் தொழுதூர் பாலம்
இடம் ராஜா வாய்கால்
வெள்ளத்தை பார்வையிட வந்த கூட்டம் இடம் தொழுதூர் பாலம் அருகில்
இடம் மாட்டுப்பாலம்
MSM வீடு அருகில்
அரபாத் நகர் பாலம்
ஆற்றங்கறை ஓரம்
நமதூருக்கு இதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாடு குறைவும் ஆறு சுத்தமாகவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் உதவி தேடியவர்களாக!
நமது நிருபர்
புகைப்பட உதவி முகநூல் DSTJ
Intha maathiri news podunga editor sir..paarkavae santhoesam...itha vittu pnpj.. ummk..ddpi...nu poedaatheenga..vetti pasanga...
பதிலளிநீக்கு