இராமநாதபுரம்:எஸ்.பி. பட்டிணத்தில் அப்பாவி இளைஞனை சுட்டுக்கொன்ற காவல்துரையை கண்டித்து மற்றும் முஸ்லிம் வாலிபர் நீதி கேட்டு 15.10.2014 காலை 10 மணியளவில் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இந்த ஆர்ப்பாட்டத்தில்
PFI ,MMK, TMMK, முஸ்லிம் இயக்கங்கள்ஒன்றிணைந்தன.
தற்போது காளிதாஸ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் .காளிதாஸ் தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு உள்ளார் .
பொய்யான வாக்கு மூலத்தில் கையெழுத்து கேட்டதை பல நகல்கள் எடுத்து மீடியாக்களுக்கும் கூடியிருந்த மக்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டது .அந்த நகல் கிழே இணைக்கப்பட்டு உள்ளது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக