தினத்தந்தியில் இன்று(5.10.14)தீவிரவாதிகளா க மாறும் பெண்கள் என்ற தலைப்பில் வெளியாக கட்டுரையில் செக்ஸ் ஜிகாத் என்று பெண்களை கொச்சைப்படுத்தி மேற்கத்திய பத்திரிக்கைகள் எடுத்த வாந்தியை அப்படியே திருப்பி எடுத்திருக்கிறது.
தினத்தந்தியின் தலைமை பொறுப்பாளரை தொடர்புக்கொண்டு நமது கண்டனங்களையும்,ஆதங்கத்தையு ம் வெளிப்படுத்தியதை உள்வாங்கிக்கொண்ட அவர் எடிட்டோரியல் குழுவுடன் பேசி சரி செய்கிறேன் என்றார்.
இவர்கள் யாரை திருப்திப்படுத்த தீய நோக்கில் இதுபோல் செய்திகளை வெளியிட்டாலும் அது நல்லவிளைவுகளை பல நேரங்களில் ஏற்படுத்திவிடுகிறது...சென் ற மாதம் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த கல்லூரி மாணவி வைஷ்ணவி கூறிய கருத்து இதுதான் "லவ் ஜிகாத் பற்றி பத்திரிக்கைகள் பரபரப்பு காட்டி எழுதியது.ஜிகாத்தை பற்றி தெரிந்துக்கொள்ள திருக்குர்ஆனை புரட்டினேன்.தற்பொழுது திருக்குர்ஆன் என்னை கவர்ந்துவிட்டது என்றார்.
முகநூலிருந்து
முஹம்மது ஷிப்லி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக