Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 13 ஜூலை, 2015

நமதூர் மேற்கு பள்ளி வாசலின் தலைவர் அவர்கள் கலந்து கொண்ட இஃப்தார் நிகழ்ச்சி ...


பெரம்பலூர் இராமகிருஷ்ணா கல்வி நிறுவனம்


பெரம்பலூர் தந்தை ரோவர் கல்வி நிறுவனம்

பெரம்பலூர் தந்தை ரோவர் கல்வி நிறுவனம்

பெரம்பலூர் தந்தை ரோவர் கல்வி நிறுவனம்

பெரம்பலூர் இராமகிருஷ்ணா கல்வி நிறுவனம்

4 கருத்துகள்:

  1. நடுநிலமையானவன்13 ஜூலை, 2015 அன்று PM 2:47

    இதற்கு முன்பும் இப்தார் party நடந்திருக்கிறது, முஹல்லா தலைவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்பா எல்லாம் வராத நியூஸ் இவருக்கு மட்டும் என்ன பப்ளிசிட்டி?
    தலைவர் கலந்து கொண்டது அல்ல நியூஸ், கல்வி நிறுவனங்கள் இப்தார் நடத்தியது தான் நியூஸ்!! அதில் தலைவர் பங்கேற்றார் அவ்வளவுதான்..

    பதிலளிநீக்கு
  2. வர வர உங்கள் வலைதளத்தில் தேவையில்லாத, ஒன்றுக்கும் உதவாத செய்திகளை தந்து இனி இதில் போய் எதற்கு நம் நேரத்தை வீணடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தந்துக்கொண்டிருக்கின்றீர்கள். நம் ஊரில், சமுதாயத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து உறுப்படியாக ஏதாவது போடுவதற்கு முயற்சி செய்யுங்கள். இல்லை என்றால் மற்ற வலைதளங்களை நம் மக்கள் ஒதுக்கியது போல் இதுவும் ஒதுக்கப்படலாம். மஹல்லா தலைவர் இது போன்ற கல்வி நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை பரப்ப நடத்தப்படும் நோன்பு நிகழ்சிகளில் கலந்துக்கொண்டதை ஆதரிக்கின்றீர்களா அல்லது எதிர்கிறீர்களா? கருத்தை தெளிவாக மக்களுக்கு சொல்லுங்கள். களச்செய்தி total missing. Try to improve everything. நாலு மஹல்லாவில் நடக்கும் செய்திகளை பல போட்டாக்களாக போட்டு பக்கத்தை நிரப்ப வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  3. No one selected him by force he was taken the position with his team very soon removed from the post it was shameful for him but he don’t care. He need some things stronger then last time then never comeback don’t worry brother`s very soon insha allah

    பதிலளிநீக்கு