Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 10 செப்டம்பர், 2015

TNTJ மர்கஸ் கூட்டுக் குர்பானி திட்டம் ...


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லெப்பைக்குடிக்காடு கிளையின் சார்பாக நபிவழியில் கூட்டுக் குர்பானி திட்டம் 

நாங்கள் நபி (ஸல் ) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது .ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஓர் ஒட்டகத்தில் பத்து பேர் வீதமும் நாங்கள் கூட்டு சேர்ந்தோம்  அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி )நூல் திர்மீதி 1421 நசாயி 4319 இப்னுமாஜா  3122

மாடு 1 பங்கிற்க்கான தொகை ‍ரூபாய் 2300 மட்டும்


உங்கள் குர்பானி தோல்களையும், பங்கு தொகையையும் தருவதற்கு ஊரில் தொடர்பு கொள்ள 
  • மீராம்தி A. முஹம்மது இஸ்மாயில் 9884885501
  • பாபு ஹூஸைன்  (ஆசிரியர்) - 7667251671 - 9942698849                             

மாடு 1 பங்கிற்க்கான தொகை ‍திர்ஹம் 130  மட்டும்


உங்கள் குர்பானி பங்கினை தருவதற்கு  அமீரகத்தில் தொடர்பு கொள்ள   
  • A.R. சம்சுதீன்  - 055 3564714
  • P.M. சையது பாஷா - 050 4252052
  • N.A. முஹ‌ம்ம‌து ரபி - 050 5789921
நன்றி LBK TNTJ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக