திங்கள், 29 பிப்ரவரி, 2016
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016
அகபா - இஸ்லாத்தின் ஏறுமுகம் - பகுதி 3
"என் மக்களே! நீங்கள் எதன் பக்கம் ஒப்புக்கொள்கின்றீர்கள் என்று தெரிந்துதான் ஒப்புக்கொள்கிறீர்களா? இவர் அல்லாஹ்வுடைய தூதர். இவர்களை அழைத்து சென்றால். ஒட்டுமொத்த உலகத்தையும் நீங்க எதிர்க்க வேண்டி வரும். கருப்பர் வெள்ளையர் என்றில்லாமல் அனைவரையும் எங்களை துண்டாட தயாரா என்று நீங்கள் அழைப்பது போன்ற காரியத்தை கையில் எடுக்கின்றீர்கள்.”
அகபா - இஸ்லாத்தின் ஏறுமுகம் - பகுதி 2
மதினாவாசிகளில் கஅப் (ரலி) பெசுகின்றார்.
செய்வோமா வேண்டாமா? என்னமாதிரி கஷ்டம் வரும். இப்படியெல்லாம் சிந்திக்க தெரியாதவர்கள் அங்கு வந்திருந்த மதினாவாசிகள். "சத்தியத்தை ஏற்றுக் கொண்டோம் அதற்காக எதையும் இழப்போம் அவ்வளவுதான்" என்ற மன நிலை.
”அல்லாஹ்வுடைய தூதரே! எங்களிடத்தில் என்ன ஒப்பந்தம் எதிர்பார்க்குறீங்க?”
சனி, 27 பிப்ரவரி, 2016
சுய முன்னேற்றம்: உயர்த்திக்கொள்ள 10 வழிகள்
தொழில் உலகில் ஊக்கத்தோடு செயல்படும் பலர் இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டு, சலித்துக்கொண்டு, சோர்வாக ஏனோதானோவென வேலைபார்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நீங்கள் இதில் எந்தத் தர்ப்பை சேர்ந்தவர் என்பதைத் தீர்மானிப்பது எது? சுற்றமும் சூழலும் வளர்ச்சியை நிர்ணயிக்கும் உந்துசக்தியாகப் பெருமளவில் விளங்கினாலும் நம்முடைய மனோநிலைக்கும் அணுகுமுறைக்கும் முக்கிய இடம் உண்டு.
அகபா - இஸ்லாத்தின் ஏறுமுகம் ...
அன்சாரிகள் என்று நாம் போற்றும், நேசிக்கும் ஓர் சமூகத்தை வரலாறு பதிவு செய்ய தங்களை தயார்படுத்திக் கொண்ட இடம்தான் அகபா. மக்காவிற்கு வெளியே உள்ள பள்ளத்தாக்கு பகுதி. படிக்கின்ற ஈமானிய உள்ளங்கள் அந்த 70 பேரில் நாம் ஒருவராக இருந்திருக்க கூடாதா? என்று ஏக்கமடைய செய்த நிகழ்வுதான் அகபா. எப்படி ஏக்கம் இல்லாமல் போகும் நபிகளாரிடத்தில் (ஸல்) சுவனத்தை வாக்குறுதியாக பெற்றவர்களாயிற்றே. வேறு என்ன வேண்டும் இந்த உலகில் இறையடியானுக்கு?
வெள்ளி, 26 பிப்ரவரி, 2016
புதன், 17 பிப்ரவரி, 2016
இந்தியாவில் சுத்தமான நகரங்கள் பட்டியல் வெளியீடு- திருச்சிக்கு 3வது இடம்!!
இந்தியாவின் சுத்தமான நகரங்கள் பட்டியலில் திருச்சி மாநகரம் மூன்றாம்
திங்கள், 15 பிப்ரவரி, 2016
சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி
சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி
நபிகள் நாயகம் [ஸல்]அவர்கள் தன்னுடைய மகள் பாத்திமா [ரலி] அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் அன்னை பாத்திமா [ரலி]மிகவும் அவலோடு சொர்க்கத்தின் உள்ளே நுழையும் முதல் பெண் யார் என்று கேட்கிறார் பாத்திமா [ரலி] அவர்கள் கேட்டவுடன்.
நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் சிரித்து விட்டு எனது அருமை மகளே சொர்க்கத்தின் தலைவி நீ தான். ஆனால் உனக்கு முன்னால் விறகு வெட்டியின் மனைவி ஒருவர் சொர்க்கத்தின் உள்ளே முதல் ஆளாக நுழைவார் என்று கூரினார்.
சொர்க்கத்தின் உள்ளே நுழைவது விறகு வெட்டியின் மனைவியா..? யார் அவர் என்று மிகுந்த ஆவலோடு கேட்கிறார்.
ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016
டீப் வெப், டார்க் வெப். இன்டர்நெட்டின் இருண்ட பகுதி
இன்று நாம் அறிந்து வைத்திருக்கும் இன்டர்நெட் என்பது மொத்த இனையதளத்தின் ஒரு சிறு பகுதி தான். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் ஒரு கடற்கரையில் இருந்து நாம் கடலை காண்கிறோம் என்றால் நம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலானது நாம் அறிந்திருக்கும் இன்டர்நெட். இவை தான் நாம் பொதுவாக பயன்படுத்தும்
வலிமை யாரிடத்தில்?
வலிமை யாரிடத்தில்?அசத்திய சமூகம் அதிகாரத்தை கட்டமைத்து, ராணுவ பலத்தில் மிகைத்தவர்களாக இருக்கலாம்.
பொருளாதார வளம் அவர்களிடத்தில் கொட்டி கிடக்கலாம். தொழில் நுட்பங்களில் வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கலாம்.
அரசியல் அதிகாரத்தில் வல்லரசுகளாக, அல்லது வல்லரசு கனவுகளோடு வலம் வரலாம்.
சனி, 13 பிப்ரவரி, 2016
வியாழன், 11 பிப்ரவரி, 2016
புதன், 10 பிப்ரவரி, 2016
ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்விக்கூடங்களின் தலைமை ஆசிரியர்களோடு உரையாற்றுகிறார் மோடி
வருடாந்திர “Akhil Bharathiya Pracharya Sammelan” என்றழைக்கப்படும் கருத்தரங்கிற்கு வருகை தரும் சுமார் 1300 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குடன் வருகிற பிப்ரவரி 12 ஆம் தேதி உரையாற்ற இருக்கிறார் பிரதமர் மோடி. இந்த பள்ளிகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். இன் கட்டுபாட்டிற்குள் இயங்குபவை என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிர்த்தி இராணியும் இந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 11 இல் இருந்து 14 வரை இந்த
செவ்வாய், 9 பிப்ரவரி, 2016
செல்போனில் 20 நிமிடத்துக்கு மேல் பேசினால் மூளை கட்டி அபாயம்! மும்பை என்ஐடி பேராசிரியர் எச்சரிக்கை!!
திருச்சி, பிப். 8: செல்போனில் ஒரு நாளைக்கு 20 நிமிடத்துக்கு மேல் பேசினால் பிரைன் டியூமர் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படவாய்புள்ளதாக மும்பை என்ஐடி பேராசிரியர் எச்சரித்துள்ளார்.
திருச்சி தேசிய தொழில் நுட் பக் கழ கத் தில்(என் ஐடி) மின் னணு மற் றும் தக வல் தொடர்பு பொறி யி யல் துறை சார் பில் கிரீன் எக்ட் ரா னிக்ஸ் என்ற தலைப் பில் நேற்று முன் தி னம் கருத் த ரங் கம் நடந் தது. இதில் மும்பை என் ஐடி பேரா சி ரி யர் கிரீஷ் கு மார் சிறப்பு விருந் தி ன ராக கலந்து கொண்டு பேசு கை யில், ‘இந் தி யா வில் செல் போன் தொழில் நுட் பம், தக வல் தொடர் பில் புரட் சியை ஏற் ப டுத் தி யுள் ளது. செல் போன் மற் றும் செல் போன் டவ ரில் இருந்த வெளி யா கும் கதிர் வீச்சு குறித்து உல கம் முழு வ தும் விவா தம் நடந்து வரு கி றது.
இணையதள சுதந்திரத்தை பாதிக்கும் ஃபேஸ்புக்கின் Free Basics திட்டத்திற்கு தடை
இணையதள சுதந்திரத்திற்கு ஒரு வெற்றியாகவும் ஃபேஸ்புக்கின் Free Basics திட்டத்திற்கு பெரும் தோல்வியாகவும் TRAI இன் இந்த முடிவு அமைந்துள்ளது. செல்போன் பயனாளர்களின் அத்தியாவசிய தேவையாக இணையதள இணைப்பு ஆகிவிட்ட நிலையில் அதை வைத்து லாபத்துக்கும் மேல் கொள்ளை லாபம் அடிக்க சில தொலைதொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்தன. அந்த அடிப்படையில் இந்தியாவில் முதலில் ஏர்டெல் நிறுவனம் இணையதளத்திற்கு என்று ஒரே கட்டணமாக அல்லாமல் வாட்ஸப்,
நான் எந்த பத்திரிகையாளரையும் என்னுடைய விருப்பத்திற்கு உடை அணிய வற்புறுத்தியதில்லை
சமீபகாலமாக தென் ஆப்ரிக்க கிரிக்கட் வீரர் ஹாஷிம் அம்லா இந்திய பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் அவரின் ஆடை நாகரீகமாக இல்லை என்றும் அதனை மாற்றிவிட்டு வந்தால் மட்டுமே தான் அவருக்கு பேட்டியளிக்க சம்த்திப்பேன் என்று கூறியதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வலம்வந்து கொண்டிருக்கிறது.
விசுவரூபம் எடுத்த வார்டு உறுப்பினர்களும் , சிலையாய் நின்ற தலைவரும்...
இனி பேரூராட்சி அதிகாரம் செயல் அலுவருக்கே
ஆத்திரம் அதிகமாகும்போது
அறிவு மழுங்கி விடுவது இயற்கை. இதற்கு உதாரணமாக பணை மரத்தில் பரவசமாகக் பறந்து திறிந்த பச்சகிளி பாம்பு பொந்துக்குள் விழுந்தது
போல , அது என்னதான் பாசாங்கு காட்டினாலும் , படமெடுக்கும் பாம்பிடம் பாசத்தை எதிர்பார்க்க
முடியாது என்பதுதான் எதார்த்தமான உண்மை. இந்த நிகழ்வு போலதான் இன்று நமதூர் பேரூராச்சியின்
( அரசியல் ) நிலவரமும்.
திங்கள், 8 பிப்ரவரி, 2016
திமுக, பாஜக, தேமுதிக இணைய வாய்ப்பு இருக்கிறதா?
"மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தலைவரானால் பாஜக, திமுக, தேமுதிக கூட்டணி ஏற்படும். இது அதிமுக அரசை வீழ்த்தும்" என்று சுப்பிரமணியன் சுவாமி டிவிட்டரில் கொளுத்திப் போட்டதற்குப் பிறகு அரசியல் களம் பரப்பரப்பாகி விட்டது. அரசியல் விமர்சகர் மத்தியில் மட்டுமல்லாமல் சாதாரண பொதுமக்கள் மத்தியில் இது குறித்து பேசப்படுகிறது. சுவாமியைப் பொருத்தவரையில் அடிக்கடி ஏதாவது பரப்பரப்பான விசயங்களைக் கூறி அனைவர் பார்வையும் தன் மீது விழ வைப்பது, அதன்மூலம் தான் ஒரு கிங் மேக்கர் என்று நினைத்துக் கொண்டிருப்பவர். ஆனால் மக்கள் அவரை ஜோக்கராகத்தான் பார்கிறார்கள் என்பது வேறு விஷயம்.
அரசியலில் மதவாதம் நுழைவது ஆபத்தானது – கமலஹாசன்
‘இந்தியா எதிர்நோக்கியுள்ள வாய்ப்புகள், சவால்கள்’ என்ற தலைப்பிலான 2 நாள் மாநாடு அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல் மற்றும் ஹார்வர்டு கென்னடி ஸ்கூல் வளாகத்தில் 6,7-ம் தேதி களில் நடந்தது. ஹார்வர்டு பல் கலைக்கழகத்தின் பட்டதாரி மாண வர்கள் இந்த மாநாட்டை நடத்தினர். இதில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், முன்னாள் வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், நடிகர் கமல்ஹாசன், இந்தி இயக்குநர் கரண் ஜோகர் உள்ளிட்ட பிர பலங்கள் கலந்து கொண்டனர்.
ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016
மத்திய அரசின் முடிவால் 76 வகையான உயிர் காக்கும் மருந்துகள் விலை உயரும் அபாயம்
76 வகை மருந்துகளுக்கான இறக்குமதி வரிச் சலுகையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பதால் உயிர் காக்கும் மருந்துகளின் விலை பலமடங்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஹீமோஃபீலியா (Haemophilia) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய அரசின் இந்த முடிவால் பெரிதும் பாதிக்கப்படுவர் எனத் தெரிகிறது.
சனி, 6 பிப்ரவரி, 2016
திரும்ப திரும்ப செல்லுறோம் நாங்க யாருக்கும் ஆதரவு இல்ல ...
சட்டமன்ற தேர்தல் நிலைப்பாட்டில் தவ்ஹீத் ஜமாத்தின் 4 அதிரடி முடிவு
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.தவ்ஹீத்
வியாழன், 4 பிப்ரவரி, 2016
முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதில் ஊடகங்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது – ஆய்வு முடிவு.
முஸ்லிம்களுக்கு எதிரான மனோநிலையை வளரக்ககூடிய செய்திகள் மக்களின் மனதில் முஸ்லிம்கள் அனைவரும் வன்முறையாளர்கள் என்ற எண்ணத்தை விதைகின்றது என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கூறியிருக்கிறது.
அமெரிக்காவின் IOWA State University நடத்திய பல தொடர்ச்சியான ஆய்வுகளில் அமெரிக்க தேர்தல்களில் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் வேட்பாளர்களுக்கே அதிக ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த மக்கள் இஸ்லாமிய நாடுகளின் மேல் போர் தொடுப்பதையும் அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்களின் மேல்
சிறுபான்மையர் பள்ளிகளை அடையாளப்படுத்தும் முயற்சி! – அ.மார்க்ஸ்
இந்தியாவிற்குள் தீவிரவாதம் உருவாவதையும், உலக அளவில் IS தீவிரவாதம் பரவுவதையும் தடுப்பது என்கிற பெயரில் மகராஷ்டிர சங்கப் பரிவார அரசு சில திட்டங்களை அறிவித்துள்ளது.
சிறுபான்மையினர் நடத்தும் கல்விக் கூடங்களில் “வ்யாயம் ஷாலா”க்களைத் திறப்பது, எல்லா மதப் பாடங்களையும் சிறுபான்மையோர் கல்வி நிலையங்களில் கட்டாயமாக்குவது,
தலித்களின் இயற்கைக் கூட்டணி – அ. மார்க்ஸ்
காங்கிரசுக்கு எப்போதும் தலித்களை உள்ளடக்கும் ஒரு வரலாறு உண்டு. ஒரு வேளை அது காந்தியில் தொடங்கி இருக்கலாம். பெரிய அளவில் ஆலயப் பிரவேசத்திலும் தீண்டாமை ஒழிப்பிலும் பிற மேல் சாதியினரை அந்தக் கட்சி அளவிற்கு இறக்கியது யாருமில்லை.
தொண்ணூறுகளில் தென் மாவட்டக் கலவரங்கள் நடைபெற்றபோது தலித்களுக்கு ஆதரவாக கருப்பையா மூப்பனார் மாநாடொன்றைக் கூட்டியது நினைவுக்கு வருகிறது.நிச்சயமாக கருணாநிதிக்கோ இல்லை
கெயில் குழாய் பறிப்புத் தீர்ப்பு – நடுநிலைத் தவறியது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது..
இந்திய எரிவளி ஆணையம் (கெயில்) தமிழ்நாட்டில் குழாய் பதிக்கத் தடைபோடுவதற்குத் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை; அது போட்ட தடையை நீக்குகிறோம்; தாராளமாக வேளாண் நிலங்களில் குழாய் பதித்துக் கொள்ளலாம் என்று தலைமை நீதிபதி சி.எஸ். தாக்கூர் தலைமையில் நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஆர். பானுமதி ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, 01.02.2016 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பின் தீய விளைவுகள் வருமாறு:
ஃபாசிஸத்தை மாய்ப்போம்-தேசத்தை காப்போம். சவூதியில் நடைபெற்ற காந்தி நினைவு நாளில் சமூக நல அமைப்பு சூளுரை!
சவூதி அரேபியா கிழக்கு மாகாண இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ் பிரிவின் சார்பில் தம்மாம் ரோஸ் ரெஸ்டாரண்டில் நடைபெற்ற காந்தி நினைவு நாள் நிகழ்ச்சிக்கு பொது செயலாளர் காயல் மக்தூம் நைனா தலைமையேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
சிஹாத் கிளை தலைவர் மல்லி அஸ்கர் வரவேற்றார். இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம் தம்மாம் கிளை தலைவர் நாஞ்சில் பைசல் அறிமுக உரையாற்றினார்.
செவ்வாய், 2 பிப்ரவரி, 2016
திங்கள், 1 பிப்ரவரி, 2016
முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வேண்டும்: தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் கோரிக்கை...
முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த அமைப்பின் சார்பில் ஷிர்க் ஒழிப்பு (மூடநம்பிக்கை எதிர்ப்பு) மாநாடு திருச்சியில் நேற்று நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் முகமது யூசுப் தலைமை வகித்தார். நிறுவனர் ஜெய்னுல் ஆபிதீன், மாநில உயர்நிலைக் குழுத் தலைவர் சம்சுல் லுஹா, செயலாளர்கள் அப்துல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)