சட்டமன்ற தேர்தல் நிலைப்பாட்டில் தவ்ஹீத் ஜமாத்தின் 4 அதிரடி முடிவு
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.தவ்ஹீத் ஜமாத் யாரை ஆதரிக்க மாட்டோம் என தெரிவித்துவிட்டதாக ஊடகங்கள் பரப்புகின்றனர். ஆனால் முஸ்லிம்கள் எத்தகைய தேர்தல் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் பின்வருமாறு தெள்ளத் தளிவான முடிவை அறிவித்துள்ளது.
முடிவு 1:
பாஜகவுக்கு ஒரு போதும் வாக்களிக்கக்கூடாது.
முடிவு:2
பாஜக உடன் அங்கம் வகிக்கும் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கக் கூடாது.
முடிவு :3
NOTO வைப் பயன்படுத்தி வோட்டுக்களை வீனாக்கிவிடக்கூடாது.
முடிவு : 4
மீதமுள்ளக் கட்சிகளில் யாருக்கு வேண்டுமானாலும் முஸ்லிம்கள் வாக்களிக்கலாம்.குறிப்பிட்டு இந்தக் கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் கருத்து தெரிவிக்காது.
இதுவே தவ்ஹீத் ஜ்மாஅத்தின் தேர்தல் நிலைப்பாடாகும்.
supper natri
பதிலளிநீக்கு