Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 5 மே, 2015

தயாராகி விட்டீர்களா ?

மஸ்ஜிதுன் நபவியில் அமைந்திருக்கும் பச்சை நிற டூமில் இளஞ்சிவப்பு நிறம் தோன்றியதால் அதை ஒரு அற்புதமாக கருதிய அறியாமை கூட்டம் அதை பரப்ப!
அது அற்புதமல்ல ஏதோ ஒரு விளக்கு கோலாராக இருக்க கூடும்,அது ஒரு சாதாரன நிகழ்வுதான் என்பதோடு நிறுத்தி கொள்ளாமல், அந்த டூம் இடிக்கப்பட வேன்டியது இறைவன் நாடினால் சவுதிக்கே சென்று ஏகத்துவ படையோடு இடிப்போம் என்று கூடுதலாக சர்ச்சைக்குறிய வார்த்தையை போட்டு வீரவசனம் பேச!
ஏகத்துவத்திற்க்கும் தூதுத்துவத்திற்க்கும், அர்தம் புரிந்தும் எப்போதும் ஏகத்துவத்திற்க்கு எதிராகவே முரன்டு பிடித்து இருக்கும் தர்காவாதிகளுக்கு (தர்கா வழிபாடு கூடும் என்பவர்கள் )இதுதான் தக்க சமயம் என்று சர்ச்சைக்குறிய வார்த்தையை விட்டு சமாளிக்கும் ததஜ வுக்கு எதிராக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ததஜ அமைப்பை தடை செய்க என்று தன் படைகளை திரட்டி களத்தில் குதிக்க,

அந்த படையை கண்டு நீமட்டும்தான் களம் காண்பாயா நாமும் உங்களுக்கு சலைத்தவர் அல்ல என்று பத்ரு களத்தை காரணம் காட்டி தம்பிகள் உடையாண் படைக்கு அஞ்சான் என்பது போல படைகளை திரட்டி மே 12 அதே சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போகிறார்களாம்?
"அந்த மதிணா டூம் விசயத்தில் நபிகளாரின் கப்ரை சுற்றி இருக்கும் கட்டிட விசயத்திலும் அன்று முதல் இன்றுவரை அன்றைய அறிஞ்னர்கள் முதல் இன்றைய மெத்த படித்த மார்க்க அறிஞ்னர்கள் வரை மொளனம் காப்பது ஒரே ஒரு விசயத்திற்க்குத்தான் அதன் மீது கை வைத்தால் அது பல ஃபித்துனாக்களை (குழப்பங்களை) விலைவிக்கும்! அது நம் சமுக மக்களிடையே ஒரு பெரிய இழப்புக்கு காரணமாகிவிடும் என்பதால் மட்டுமே! அண்ணல் நபிகூட அந்த காபத்துல்லாஹ் விசயத்தில் ஏகத்துவ இமாம் இப்ராஹிம் நபி அவர்கள் எண்ணியது படி கொன்டுவர நினைத்து , அதனால் மக்கத்து மக்களிடையே குழப்பம் வந்துவிடுமோ என்று எண்ணி அதை அப்படியே விட்டு அமைதி காத்தார்கள் என்பது வரலாறு!
அதற்க்கு ஒரு உதாரணம் நம் கண்முன்னே? ததஜ சையத் இப்ராஹிம் டூமை உடைக்க வேன்டும் என்று சொல்லி, பிறகு எங்களின் ஏகத்துவ படையோடு சவுதி சென்று உடைப்போம் என்று சவுதிக்கு உம்ரா சென்ற போது சொல்லாமல் இந்தியாவிற்க்கு வந்த பிறகு வீரவசம் பேசியதின் விளைவு? சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு குழப்பம் (பித்னா) உருவாகிறது! இதற்க்கே இப்படி என்றால் அண்ணல் நபிகள் நாயம் ஸல் அவர்கள் சொன்ன வாக்கு வேத வாக்கல்லவா?
இரு தரப்பும் செய்யும் இந்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தினால் பணம்,உழைப்பு, பொருளாதாரம், நேரம் இவை எல்லாம் வீண் விரயம் ஆகுமே தவிர இதனால் சகோதரர்கள் மத்தியில் சன்டைகள் ஓயாது!
நபிவழியை மட்டுமே பின்பற்ற கூடியவர்கள் இது போன்ற பித்னாவை விட்டு விலகியே இருப்பார்கள்!
(குறிப்பு) சவுதி அரசே டூமை இடிக்க சொல்லி இருக்கிறது என்று தம்பிமார்கள் லிங்கை கொடுக்கலாம், அதை நாங்கள் ஏற்க்கமாட்டோம், எங்களுக்கு சவுதி அரசாங்கத்தின் முத்திரை பதித்து அரசாங்கம் கையெழுத்து போட்ட ஆதாரம் வேன்டும்)
இறுதியாக-----
-இப்படியே போனா கடைசியில ஆடுகளை(மந்தை மந்தையாக) ஓட்டிக்கிட்டு மலை உச்சிக்கு போக வேன்டியதுதான்!! அல்லாஹ்தான் நம் சமுகத்தை நவீன குழப்பத்திலிருந்து பாதுகாக்க வேன்டும்!!

1 கருத்து:

  1. Green Dome: From Wikipedia,

    The Green Dome at the Prophet's Mosque (Medina, present-day Saudi Arabia).
    The Green Dome (Arabic: القبة الخضراء‎) is a green-coloured dome built above the tomb of the Islamic prophet Muhammad and early Muslim leaders, Abu Bakr and Umar. The dome is located in the south-east corner of Al-Masjid al-Nabawi (Mosque of the Prophet) in Medina.[1]

    The structure dates back to 1279 AD, when an unpainted wooden cupola was built over the tomb. It was later rebuilt and painted using different colours twice in the late 15th century and once in 1817. The dome was first painted green in 1837, and hence became known as the Green Dome.[2]

    History
    Built in 1279 AD or 678 AH during the reign of Mamluk Sultan Al Mansur Qalawun,[3] the original structure was made out of wood and was colorless,[4] painted white and blue in later restorations. After a serious fire struck the Mosque of the Prophet in Medina in 1481, the mosque and dome had been burnt and a restoration project was initiated by Sultan Qaitbay who had most of the wooden base replaced by a brick structure in order to prevent the collapse of the dome in the future, and used plates of lead to cover the new wooden dome. The building, including the Tomb of the Prophet, was extensively renewed through Qaitbay's patronage.[5] The current dome was added in 1818 by the Ottoman Sultan Mahmud II.[1] The dome was first painted green in 1837.[2]

    When Saud bin Abdul-Aziz took Medina in 1805, his followers, the Wahhabis, demolished nearly every tomb dome in Medina based on their belief that the veneration of tombs and places thought to possess supernatural powers was an offense against tawhid.[6] Muhammad's tomb was stripped of its gold and jewel ornaments, but the dome was preserved either because of an unsuccessful attempt to demolish its hardened structure, or because some time ago Ibn Abd al-Wahhab wrote that he did not wish to see the dome destroyed despite his aversion to people praying at the tomb.[7] Similar events took place in 1925 when the Saudi militias retook—and this time managed to keep—the city.[8][9][10] In 2007, according to the The Independent, a pamphlet, published by the Saudi Ministry of Islamic Affairs and endorsed by the grand mufti of Saudi Arabia, stated that "the green dome shall be demolished and the three graves flattened in the Prophet's Masjid".[11]

    Tomb of Muhammad
    Muhammad's grave lies within the confines of what used to be his wife Aisha's and his house. During his lifetime it adjoined the mosque. The mosque was expanded during the reign of Caliph al-Walid I to include his tomb.[2] The Prophet's grave is an important reason for the particular high sanctity of the mosque.[citation needed] Millions visit it every year, since it is a tradition to visit the mosque after the pilgrimage to Mecca.

    The first two Caliphs, Abu Bakr and Umar are buried next to the Prophet. Umar was given a spot next to Muhammad by Aisha, which had originally been intended for her. An empty place beside the tomb of Muhammad was reserved for Jesus.[12] According to Quran commentator Baidawi, Jesus will return to the Holy Land to kill the Antichrist and rule for 40 years, then be buried next to Muhammad.[13]

    Muhammad's grave itself cannot be seen as the area is cordoned off by a gold mesh and black curtains. The grave itself is not embellished or decorated and is two cubits, 41 inches (100 cm), high.

    பதிலளிநீக்கு