தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் தேர்ச்சி விகிதத்தில் தமிழகத்திலே இரண்டாம் இடம்,
கல்வியிலும் தடம் பதித்த மாவட்டம் நம்ம பெரம்பலூர்:: பெரம்பலூர் மாவட்டம் - - மாநில அளவில் இரண்டாம் இடம் -
பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 97.25% தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை எட்டி பிடிக்க சூளுரைத்து பணியாற்றிய ஆசிரியப் பெருமக்களுக்கும் , பெரம்பலூருக்கு பெருமைச் சேர்த்த மாணவச் செல்வங்களுக்கும் , கல்வி அறிவில் நம் மாவட்டத்தை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கும் மாண்புமிகு மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு தரேஷ் அகமது அவர்களுக்கும் பெரம்பலூர் மாவட்ட மக்களின் சார்பாக நன்றி ! நன்றி !! நன்றி !!!
அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தில் பெரம்பலூர் மாவட்டம் 94.34% பெற்று மாநிலத்தில் முதலிடம்
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் தேர்ச்சிப்பெற்றவர்கள்.
1.வேளாங்கண்ணி(சூப்பர் 30)பெரம்பலூர் 1161
2.அசோக்குமார்.1147 (சூப்பர் 30)பெரம்பலூர்
3.சௌந்தர்யா-1141-சு.ஆடுதுறை சூப்பர் 30-
பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு மீட்கப்படட மாணவியர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத மாவட்ட நிரவாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. 19 மாணவியர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்
பெரம்பலூர்
முதல் இடம்.ராஜதுரை-1180-ராஜவிக்னேஸ் மேல்நிலைப்பள்ளி.மேலமாத்தூர்.
2-ம் இடம் ரேணுகா-1177-ராமகிருஷ்ணா மெட்ரிக்பள்ளி.
3-வது இடம்.மீனா-1176 ராஜவிக்னேஸ் மேல்நிலைப்பள்ளி.மேலமாத்தூர் பெரம்பலூர் மாவட்டம்:
தேர்வு எழுதியவர்கள் 8296 வெற்றி பெற்றவர்கள் 8068 சதவீதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக