இதுதான் நமது அத்தாவின் பஞ்ச்
நமது அமீரக நிருபர்
விடுமுறை காரணமாக தாயகத்திற்கு திரும்பி வழக்கம் போல் நமது அத்தாவை மரியாதை நிமிர்த்தமாக
சந்திப்பு நிகழ்த்தினார். அதில் நமது நிருபரும் அத்தாவும் தங்களது கருத்தை பரிமாரிக்கொண்டனர்.
சமுதாய அக்கரைக்கொண்ட இந்த சந்திப்பு சுமார் ஒருமணிநேரம் நீடித்தது.
வழக்கம் போல் இந்தவருடமும்
அத்தாதான் சலாத்தினை முதலில் கூறி நன்மையை முந்திக்கொண்டார்.
அத்தா – என்ன ராஜா
நல்லா இருக்கியா தா?
நமது நிருபர் - அல்ஹம்துலில்லாஹ்,
நீங்க எப்படி இருக்கீங்க?
அத்தா – அல்ஹம்துலில்லாஹ்.
எவ்வளவு நாள்தா லீவு
நமது நிருபர் - 2 மாசம்தா, ஜமாலி நகர்ல நம்ம எடத்துல அஸ்திவாரம்
போட்டு போலாம்னு இருக்கேன்.
அத்தா – விபரம்
தெரிந்துதான் சொல்ரியா?
நமது நிருபர் - ஏன் தா?
அத்தா – ஊர இன்னும்
நீ நம்பிட்டு இருக்கியா? இன்னைக்கு இருக்கும் சூழ்நிலை ல ஜமாலி நகர்ல அஸ்திவாரம் போடனும்னா
சாதார்ன விசயம் இல்ல. முதல் அடிப்படையா அங்க மின்சாரம் புதிய இணைப்பு கூட வாங்க தடைசெய்யப்பட்டுள்ளது.
இதற்கு என்ன காரணம்?
யார் காரணம்? என்று அனைவருக்கும் தெரிந்தும் கூட தெரியாதது போல விட்டு வைத்திருப்பதுதான்,
கேலி கூத்தாக உள்ளது.
நமது நிருபர் - உள்ள பிரச்சணையே
தீர்க்க முடியலேனா, அப்போ பாதால சாக்கடைத்திட்டத்தோட கதி?
அத்தா – எல்லாம்
ஆட்சியாலர்கள் செய்யும் சதி? இதற்கு தீர்வு கொண்டு வரவேண்டும் என்கிற நோக்கம் இரு பெரும்
ஜமாத்திற்கோ, அல்லது நமதூரை மாறி மாறி ஆட்சி செய்யும் கட்சிகளுக்கோ ஒரு துளிகூட கிடையாது
என்பதுதான் நிதர்சனம்.
அவர்களுடைய மாயையை
பாமர மக்கள் வேண்டுமானால் மயங்கலாம் ஆனால் படித்த பகுத்தறிவாலர்கள் யாரும் செவியேற்க
மாட்டார்கள்.
(உடனே நமது நிருபர்
குருக்கிட்டு)
நீங்க பேசுரது
சரிதான், ஆனா நீங்கதான் ஊர்ல ஒத்துமை இல்லை ஒத்துமை இல்லைனு சொல்ரீங்க, ஆனா இந்த வருடம்
துபாய்ல நமதூர் குடும்ப நிகழ்ச்சியில சுமார் 300 குடும்பங்கள் ஒத்துமையா கலந்துகிட்டு
சிறப்பித்தார்கள். நமதூரிலிருந்து விசிட்டாக சுமார் 150க்கு மேற்பட்டோர் கடன் என்றும்
பாராமல் சென்றார்களே இதுக்கு என்ன சொல்றீங்க.
அத்தா – எல்லாம்
மார்கத்தை பரப்பவா போனாங்க ?
(இந்த வார்த்தை
கேட்டதும் நமது நிருபர் பதில் கூற முடியாமல் மெய்சிலித்து விட்டார்)
முன்பெல்லாம் ஒருகாலத்தில்
கட்ட விலக்காமாறு ஆனாலும் கப்ப விலக்காமாறு வேனும்றது போயி. இன்னைக்கு அரபி வீட்ல வேல
பார்த்தாலும் கடன் உடன வாங்கி துபாய்க்கு போய்ட்டு வரவேண்டும் என்கிற மனப்பான்மை அதிகரித்து
விட்டது. குடும்பத்தில் பல பிரச்சணைகள் இருந்தாலும் கூட அவன் தன் மணைவியை துபாய்க்கு
அழைத்து செல்ல வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு ஆழ்படுத்தப்படுகிறான். காரணம் இந்த நிகழ்ச்சியில்
கொடுக்கும் விளம்பரம் இவனை போலியான ஆடம்பர வாழ்க்கைக்கு செல்ல வழி வகுக்கிறது.
அங்கே தங்கி தங்கள்
பிள்ளைகளை படிக்க வைத்திருப்பவர்கள் என்ன வருமை கோட்டிற்கின் கீழ் உள்ளவர்களா? அவர்களுக்கு
போய் நமது மக்களின் உழைப்பில் சம்பாதித்து நிதி உதவி அளித்த மில்லத் அரக்கட்டளை பணத்தை
வாரி வழங்குகின்றார்கள். இதை கேட்ட துபாயில் ஒருவர் கூடவா துணிச்சல் இல்லை?
மற்றவர்களை பார்த்து
அது போல் வாழ வேண்டும் (மற்றவர்களுக்காக வாழவேண்டும்) என்பது முட்டாலின் மூர்க்க குணம். வரவறிந்து செலவு செய்யதாலே
ஒழிய இந்த நமதூர் சமுதாயத்தை ஆடம்பரத்திலிருந்து காப்பாற்ற முடியும்.
நமது அமீரக நிருபர்
மற்றும்
நமது நிருபர்
Get together , meet and greet one another , encouragement for Quran memorization , exchange gifts also part of the islam , ask your aitha to learn islam properlly or shut up the mouth
பதிலளிநீக்குassalamualaikum vaa rah..,
பதிலளிநீக்குsemma mattru keep post vaalthukal nirubar
இப்படியே ஊர் பலா கழுவிகிட்டு எத்தனை நாள்தான் வாழமுடியும் எல்லாம் மரணம் வரைதான் அல்லாஹ்வை அஞ்சிகொள்ளுங்கள்.
பதிலளிநீக்குNamadoor kudumbam 3 perukku pidikkadhu
பதிலளிநீக்கு1 Mamiyarukku
2 poramai piditthavarkalukku
3 Tamil nadu Thalavali jaasthi TNTJ virkku
Allah ivarkalukku nalla butthiyai put hiya tharuvanaga.
Sariya sonneega
பதிலளிநீக்குattha magan
பதிலளிநீக்குcinema padathukkuku
kadal yeluda pona kaasu panam duttu mani mani
kidaikkum
அஸ்ஸலாமு அழைக்கும்
பதிலளிநீக்குஒற்றுமையின் எதிரியே
பொறாமையின் தலைமயகமே
அடுத்தவரின் மனைவியை போராட்டம் என்ற பேரில் சென்னை,திருச்சி அழைத்து செல்வது
ஹராம் இல்லையா?
இந்த இனையதளம் ஒரு பிறிவினைதளம்
நல்ல புத்தியை தருவானக ஆமீன்