Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 23 செப்டம்பர், 2015

நமதூரில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பரம் ...







1 கருத்து:

  1. எனது அருமை தவ்ஹீத் சகோதரர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்:

    ஷிர்க் ஒழிப்பு எனும் போராட்டத்தை கையில் எடுத்திருக்கும் உங்களை நான் வரவேற்கின்றேன்.

    அதே சமயம் தாங்கள் ஷிர்க் என்று அடையாளப்படுத்துவதை, கட்டமைப்பதை வெறும் தர்கா, தாயத்து எனும் குறுகிய வட்டத்தில் அமைத்து கொள்ள கூடாது.

    சிலை வணக்கமும், சாமியார் கலாச்சாரமும் மனித சமூகத்தின் மிகப்பெரிய ஷிர்க் என்பதை தாங்கள் அறிந்ததே.

    அதற்கு மிக வெளிப்படை சான்று, நாம் சமீபத்தில் கொண்டாடிய தியாகத்திருநாள் ஆகும். ஆம் நபி இப்ராஹிம் (அலை) வழிமுறையை பின்பற்றி குர்பானி, ஹஜ்ஜில் உள்ள கிரியைகள் உட்பட நாம் செய்கின்றோம். ஆனால் அதே நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் சிலைக்கு எதிராக போராடிய போராட்டத்தை வசமாக மறந்து விடுகின்றோம்.

    ஏன்? ஏற்கெனவே சிந்தனை ரீதியாக, போராட்ட ரீதியாக ஒடுக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தில் கப்ர் வணக்கத்திற்கு எதிராக போராடுவது பெரிய காரியமில்லை.

    சிலை வணக்கத்திற்கு எதிராக அதனை சார்ந்த இந்து அதிகார சமூகத்திற்கு எதிராக போராட வேண்டும். அதுதான் மிகப்பெரிய பணி.

    ஏன் அதனை கருத்தில் கொள்ள மறுக்கின்றீர்கள். தயவு கூர்ந்து அதனையும் உங்கள் அஜண்டாவில் சேர்த்து கொள்ளுங்கள்.

    சேர்த்து கொள்வீர்கள் என்ற எதிர்ப்பார்ப்புடன்.

    வஸ்ஸலாம்.

    பதிலளிநீக்கு