பிரஞ்சு: சார்லி ஹெப்டோ என்ற தரங்கெட்ட பத்திரிகையை கட்டுக்குள் வைக்க வக்கில்லாத நமக்கு முஸ்லிம்களை தீவிர வாதிகள் என்று சொல்ல என்ன தகுதி இருக்கிறது பிரஞ்சு தத்துவமேதை மைக்கேல் ஆன்பர்( Michel Onfray) தெரிவித்துள்ள கருத்தக்கள் மேர்குஉலகை அதிர வைத்திருக்கறது.
மேர்குலகும் அமெரிக்காவும் இஸ்லாமிய நாடுகளின்பிரச்சனைகளில் தேவை இல்லாமல் தலையிட்டு ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களை கொன்று குவித்து வருகிறது
முஸ்லிம்கள் பொறுக்கும் வரை பொறுத்துவிட்டு அவர்கள் தர்காப்பு தாக்குதலில் இறங்கும் போது அவர்களுக்கு தீவிரவாதிகள் என்று மேர்கு உலகம் பட்டம் சூட்டுகிறது.
உண்மையில் முஸ்லிம்கள் அப்பாவிகள், மேர்கு உலகை ஆளகுடியவர்கள் தான் தீவிரவாதிகள்.
மேர்கு உலகமும் அமெரிக்காவும் எண்ணுவது போல் முஸ்லிம்கள் ஏமாளிகள் அல்ல இஸ்லாமிய நாடுகளில் நாம் அரங்கேற்றுகின்ற குழப்பங்கள் கொலையை விடவும் கொடியதாக இருக்கிறது அதை அவர்கள் பொறுக்க முடியதா சூழல் தோன்றும் போது சில தாக்குதல்களை அவர்கள் அரங்கேற்றுகிறார்கள்.
சார்லி ஹெப்டோ என்ற பத்திரிகையை கட்டுகுள் வைக்க வக்கில்லாத நமக்கு முஸ்லிம்களை தீவிர வாதிகள் என்று சொல்ல என்ன தகுதி இருக்கிறது.
முஸ்லிம்களையும் அவர்களின் உயிருக்கும் மேலான வழி காட்டி முஹம்மது நபியையும் கேலி சித்திரமாக சார்லி ஹெப்டோ வரைந்ததினால் தான் இந்த பிரச்சனைகள் தோன்றியிருக்கறது.
கண்டிக்க படவேண்டியது சார்லி ஹெப்டோ பத்திரிகையே தவிர முஸ்லிம்கள் அல்ல முஸ்லிம்கள் செய்திருப்பது எதிர் வினையே
என தனது பிரான்ஸ தொலை காட்சி பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
என தனது பிரான்ஸ தொலை காட்சி பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக