Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 23 ஜனவரி, 2015

A.K ஜமாலி சாஹிப் அவர்களின் கணவை நினைவாக்கப்போவது யார் ?


37 ஆண்டுகளுக்கு முன்பு லப்பைக்குடிக்காட்டுக்கு இந்த நிலமை வர கூடாது என்று லப்பைக்குடிக்காட்டில்
பிறந்து வளந்து. ராமநாதபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் MLA.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட. நகர தந்தை
AK. ஜமாலி சாஹிப் அவர்கள் முயற்சியால் கொண்டு வரப்பட்ட
பாதாள சாக்கடை திட்டம் 







37 ஆண்டுகளுக்கு முன்பே 12 அடி ஆழத்தில் புதைக்க பட்ட பாதாள சாக்கடை குழாய்கள் இன்றும் திறக்கப்படாத அவலம் இதனால் லப்பைக்குடிக்காடு மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருகிறார்கள்!! கண்டு கொள்ளும்மா சுகாதார துறை??இன்ஷா அல்லாஹ் நான் பிறந்த ஊர் மக்களுக்கு நலனை விரும்பும் 
N ஜஹாங்கீர் பாஷா!!
முகநூலிலிருந்து

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்....
    நிச்சயமாக இது ஆபத்தானது(37 ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்ட இதில் விச வாயு இருக்க கூடும்.) நமது ஊர் மக்களும், இயக்கம்களும், மற்றும் ஜாமத்தும் இதை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும்...

    பதிலளிநீக்கு