நமதூரில் மீலாது பொதுக்கூட்டம்
சிறப்பாக நடைபெற்றன. இதில் நீண்ட
நாட்களுக்கு பிறகு இரண்டு சுன்னத்துவல் ஜமாத் தலைவர்கள்
ஒரே மேடையில் கலந்து கொண்டனர். இதை கண்ட நமதூர் மக்கள் மிக்க மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே.
இது போல் இன்ஷா அல்லாஹ் இந்த இரண்டு ஜமாத்தும் ஊரின் பிரச்சனைக்கு ஒற்றுமையாக செயல் பட வேண்டும் என பொது மக்களின் கருத்தாக உள்ளது.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக