நமதூரில் நடைபெறஉள்ள தப்லீக் இஸ்திமாவிற்காக கடந்த இரண்டு நாட்களாக நமதூரில் வீடுவீடாக சென்று தப்லீக் ஜமாத்தினர் நடைபெறஉள்ள
இந்த இஸ்திமாவிற்காக நோன்பு வைக்கவும் மற்றும் துஆ செய்யுமாறு நமதூர் பெண்களிடம் வேண்டுகோள்விடுத்தனர். மற்றும் இந்த 31 மற்றும் 1 ஆகிய தேதிகளில் அதிகமாக வெளியில் நடமாட வேண்டாம் எனவும் ஓர் அன்பான வேண்டுகோள் விடுத்தனர்.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக