(நபியே !) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் , அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக ! (அல்குர்ஆன் 16 : 125)
கடலூர் மாவட்டம்( நல்லூர் )கிராமத்தில்
தொப்புள்கொடி உறவுகளுடன்
சத்திய மார்க்கத்தை எடுத்து
வைத்த போது !!
இன்ஷா அல்லாஹ் எனது தாவா பனி தொடர அனைவரும் துவா செய்யுங்கள்
தகவல் முகநூலிலிருந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக