குஜராத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலை எப்படி முறியடிப்பது என்று சூரத் போலீசார் இன்று நடத்திய ஒத்திகையில், தீவிரவாதியாக வேடமிட்டவர்களுக்கு முஸ்லிம்கள் அணியும் தொப்பியை அணிவித்து ஒத்திகையை நடத்தியுள்ளனர் சூரத் காவி போலீசார்.
இந்த ஒத்திகையை தொலைகாட்களிலும், நாளிதல்களிலும் பார்க்கும் அப்பாவி நடுநிலையான இந்து மக்களும், குழந்தைகளும் முஸ்லிம்களை பற்றி என்ன நினைப்பார்கள்.
சூரத் பொலிசாரின் இந்த கேவலமான செயலை முஸ்லிம்கள் கண்டிப்பதை விட முஸ்லிம்களின் உறவுகளான இந்து சமுதாய மக்கள் கண்டிக்க வேண்டும். இஸ்லாமிய சமுதாயம் இதை மட்டும் தான் உங்களிடம் எதிர்பார்க்கிறது.
கண்டிப்பீர்களா உறவுகளே????????
முகநூலிருந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக