இந்தியாவின் வரலாற்றை புரட்டினால் புழுதி படிந்த பக்கங்களுக்கு சொந்தகாரர்கள் முஸ்லிம்கள்.
ஆட்சியில், கட்டமைப்பில், கல்வியில், பொருளாதரத்தில், சமூக நீதியில், சமத்துவத்தில், சகோதரத்துவத்தில் இந்திய மக்களை வளர்த்தெடுத்தது முஸ்லிம்கள்.
அதற்கு சாட்சிகலாய் தடயங்கள் பல இந்திய தரணியில் தவழ்கின்றது.
இந்தியா என்னும் கட்டிடத்தின் தூண்களில் முஸ்லிம்களின் இரத்தமும் சதையும் பின்னி பிணைந்திருக்கின்றது.
ஆனால் சங்க பரிவாரங்களின் சதி செயல்களாலும், அரசியல் கட்சிகளின் துரோகத்தாலும் வரலாற்றுக்கு சொந்தக்காரர்களான முஸ்லிம்கள். இன்று வரலாற்றிலிருந்து துடைத்தெரியப்பட்டுள்ளனர்.
மண்ணின் மைந்தர்கள் இன்று மூன்றாம் தர குடிமக்களாக மாறி போன அவலம். ஒடுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டதை உணராததன் விளைவு.
சாக்கடைகள் பெருக்கெடுத்து ஓடும் கூவ நதிக்கரைகள் முஸ்லிம்கள் வாழும் இடங்கள்.
தீவிரவாதமும், பயங்கரவாதமும் முஸ்லிம் சமூகத்தின் அடையாளங்களாக திணிக்கப்பட்டுள்ளது.
பசியும், பயமும் முஸ்லிம் சமூகத்தின் சொத்தாக மாறிப்போனது.
இந்நிலையை மாற்றிட! வரலாறு அறிந்து! வரலாற்றை நமதாக்கிட!
அரசியலை நமதாக்குவோம்! தேசத்தை பொதுவாக்குவோம்!
அழைக்கிறது.....
இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி - தமிழ் நாடு
மீடியா துறை.
மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக