இன்று நமதூரில் துவங்கிய தப்லீக் ஜமாத்தின் இஸ்திமா. சரியாக காலை 10 மணியலவில் இருந்து இரவு 9 மணி வரை நடைபெற்றன. இதில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த மக்கள் சுமார்
1000 நபர்கள் கலந்து கொண்டனர். நகரின் போக்குவரத்தை ஒழுங்கு படுத்த இரண்டு (மேற்கு மற்றும் கிழக்கு ) சங்கத்து பசங்க சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். பொது மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்து இருந்ததாக கலந்து கொண்ட பொது மக்கள் சிலாகித்து கூறினர். ஆங்காங்கே புத்தகங்களும் விற்பனைக்கு இருந்தன. இன்ஷா அல்லாஹ் நாளையும் தொடர்ந்து நடைபெறஉள்ளதாக விழா குழுவினர் தெரியப்படுத்தினர்.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக