உணர்வு பத்திரிக்கை தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் விற்க தடை...
கடந்த பல ஆண்டுளாக தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் உணர்வு, ஏகத்துவம் மற்றும் தீன்குலபென்மணி பத்திரிக்கைகள் மட்டும் விற்கவும் மற்ற அனைத்து இயக்கங்கள் மற்றும் சமுதாய பத்திரிக்கைகள் விற்க தடை செய்யப்பட்டு இருந்தது கடந்த மாதர்த்திர்க்கு முன்பு உணர்வு, ஏகத்துவம் மற்றும் தீன்குலபென்மணி பத்திரிக்கைகளும் உள்பள்ளிவாசளில் விற்க தடை செய்யப்பட்டு விட்டது. அபோது விற்றநபரை உடனடியாக உள்பள்ளிவாசளில் இருந்து வெளியேற்றினார்கள். உணர்வு பத்திரிகைகளில் உள்ள ஒருசில தவறுதலான விசயங்களைபற்றியும் ஜும்மாவின் இரண்டாவது உரையில் முழுமையாக பேசப்பட்டது.
தற்போது பள்ளிவாசலின் கேட்டுக்கு வெளியே ஒருசில இஸ்லாமிய மற்றும் சமுதாய பத்திரிக்கைகள் விற்கப்பட்டு வருகிறது.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக