உகமுமே இஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் இந்த தருணத்தில், சமுதாய சீர்திருத்தம் என்ற பெயரில் களமிறங்கும் ஒருசில இஸ்லாமிய இயக்கங்கள் வழிமரிபோவது அந்த இயக்கங்களில் உள்ள ஒருசில சமுதாய மறுமலர்ச்சி விரும்பிய மனிதர்களிடையே மனகசப்பை ஏற்படுத்துகிறது. இதை கண்டிக்காமலும் கண்டுகொள்ளாமலும் இருப்பதற்கு பதில் அந்த இயக்கங்களை களைத்துவிட்டு மற்ற சமுதாய அமைப்போடு இணைந்து கொள்வதுதான் அந்த இயக்கத்தின் தலைவர்களுக்கு அழகு. அல்லது சமுதாய பணியை நிறுத்திவைத்துவிட்டு முதலில் உறுப்பினர்களை சரிசைவதுதன் அந்த இயக்கத்திற்கு பெருமை.
நன்றி Photo Send: Musthafa
எழுத்து : நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக