இது ஒருசில ஆலிம்கள் கூறிய வழிமுறை
இது அவர்களாகவே தேர்தெடுத்த வழிமுறை
மிகைத்துள்ளவனான கண்ணுக்கு தெரியாத புலப்படாத அல்லாஹுவை வணங்குவதை விட கண்ணுக்கு முன்னேயுள்ள இந்த உயிரற்ற கற்சிலைகளையும் உயிரற்ற கபருலளையும் வணங்குவது இவர்களுக்கு மறுமாயில் என்னகொண்டு வரும் என்று அல்லாஹ் தன்னுடைய திருமரயில் குறிப்பிடவில்லையா?
சிந்தித்து பார்பவர்கள் உண்மையான முஸ்லிம்களைதவிர வேறுயாராக இருக்கமுடியும்.
நன்றி : கோயம்பத்தூர் முஸ்லிம் நண்பர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக