அஸ்ஸலாமு அழைக்கும்
நமதூரில் வாட்டர் டான்க் தண்ணீர் சுத்தமில்லாத காரணத்தினால் இருவர்க்கு வாந்திபேதி நோய் பிடித்தது.
இந்த நிலை நீடித்தால் கிழக்கு பள்ளிவாசலில் ஹௌஜில் உள்ள மீன்களும் இதற்கு இறையகின.
மக்களின் அத்தியாசிய தேவையான குடிநீரை சரியாக பராமரிக்காமல் அலச்சியம் செய்துள்ள லப்பைகுடிக்காடு பேரூரட்சியை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த அலட்சிய போக்கினால் கடந்த -28-04-2012- அன்று இரண்டு குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு வைற்று போக்கு, வாந்தி பேதி ஏற்பட்டு திருசியல் உள்ள காவேரி மருதுவமனியல் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இது இப்படி இருக்க நமது பேரூராட்சி ஜமதர்கள் ஆதரவோடு வெற்றிபெற்ற தலைவர் (து) அவர்கள் இதைபற்றி மக்களின் அச்சத்தை போக்க எந்த ஒரு நடவடிகயும் இதுவரை எடுக்கவில்லை என்பது நமது மனதில் கவலை அளிக்கிறது.
நன்றி : நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக