Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 22 நவம்பர், 2015

வழிப்போக்கன் ....



திருச்சியில் இருந்து எறதாழ எழுபது கிலோமீட்டர் தொலைவில் பெரம்பலூருக்கு அருகில் உள்ள ரஞ்சன்குடி கோட்டைக்கு சென்றிருந்தேன்,
அங்கே நவாபுகள் ஆண்ட காலத்தில் கட்டபட்ட அழகான கோட்டை ஒன்று இன்றும் பழமை மாறாமல் இறுக்கிறது,



கோட்டைக்கு மேலே ஒரு பள்ளிவாசலும் கோட்டை வளாகத்திற்க்கு உள்ளே கீழே ஒரு ஜும்மா பள்ளிவாசலும் இறுக்கிறது,

இந்த பகுதி வழியாக பயனம் செய்பவர்கள் கோட்டையை சுற்றி பார்த்துவிட்டு பள்ளிவாசலில் தொழுதுவிட்டு வரலாம்,

கோட்டை பள்ளிவாசலில் ஜும்மா மட்டும் நடைபெறுகிறது,

மற்ற தொழுகைகளை ஊருக்குள் அமைந்திருக்கும் பள்ளிவாசலில் தொழுதுகொள்ளலாம்,

வழி: நான்கு வழி சாலை மார்க்கமாக பெரம்பலூரில் இருந்து தொழுதூர் வழியில் மங்களமேடு என்ற நிறுத்தத்தில் இருந்து இடது புரம் திரும்பி சரியாக ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது.





.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக