Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 5 ஆகஸ்ட், 2015

நமதூரில் உள்ள முத்தூட் ஃபைனாஸ் நமதூர் மக்களை வேவு பார்க்கிறதா ?


முத்தூட் பைனான்ஸ்
பொதுமக்களே! உஷார் ? உஷார்..?


முத்தூட் பைனான்சின் ஓர் சேவையான அயல் நாட்டு பண பரிமாற்ற பிரிவிற்கு பணம் அனுப்பும் வெளிநாட்டிலிருக்கும் லெப்பைக்குடிக்காடு சொந்தங்கள் கவனமாக இருக்கவும். இரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைத்து குடும்பத்தாரின் அவசர தேவைக்கு பணம் அனுப்புகிறீர்கள்.*இங்கோ வாங்க வருபவரிடம் மூன்று மணி நேரத்திற்கு மேலாக விசாரணை.வெப் கேமராவில் புகைப்படம் என மிக கொடுமையான அராஜகம்* செய்கின்றனர்.•••உஷார்..? உஷார்..? அவசர உலகில் முஸ்லீம்களின் அந்தரங்கத்தை உளவு பார்க்கும் நிறுவனமாக லெப்பைக்குடிக்காடு முத்தூட் பைனான்ஸ் செயல்படுகிறது என்பது பொதுமக்களின் ஏகோபித்த செய்தி.இனி நாம்...?????????.



நன்றி குளோபல் செய்தி


1 கருத்து: