வி.களத்தூரில் பரபரப்பு :ஆர்,டி ,ஒ வை கண்டித்து வால் போஸ்டர் ஒட்டப்பட்டது!
வி.களத்தூரில் சந்தன கூடு விழா நடத்த விடாமல் தடுத்த பெரம்பலூர் மாவட்ட RDO ரேவதி மற்றும் மங்களமேடு காவல் ஆய்வாளர் செல்வம் ஆகியோரை கண்டித்து பெரம்பலூர், மற்றும் அரசு அலுவலகங்கள் முன்பு வால் போஸ்டர் ஒட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
இதனை அறிந்த வி.களத்தூர் VAO உடனடியாக ஒட்டப்பட்ட அனைத்து போஸ்டர் களையும் ஊழியர்கள் மூலமாக அப்புறப்படுத்தினர்.
இந்த போஸ்டர் லப்பைகுடிகாடிலும் ஒட்டப்பட்டு இருந்தது.
சந்தன கூடு நடத்துபவர்களுக்கு நாம் ஒருபோதும் ஆதரவு கொடுப்பவர்கள் அல்ல. அனால் இவர்கள் முஸ்லிம் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே புறக்கணிக்க படுகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
எதிர் வரும் காலங்களில் இதுபோன்ற அனாச்சாரங்களை விட்டு நமது மார்கதிர்ககவும் நமது உரிமைககவும் ஒன்றிணைந்து வாழக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் நம்மை மாற்றியமைபானாக. ஆமீன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக