இந்த பரிசுத்த இதயத்தை பெற வேண்டிதான் அல்லாவின் நண்பர் இப்ராஹிம் நபி அவர்கள் அதிமான நேரங்களீல் கீழ்வரும் துஆக்களை கேட்டதாக அல்லாஹ் நமக்கு திருக்குர்ஆனில் சுட்டிக்காட்டுகிறான்.
“இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”
அந்நாளில் சொத்துகளோ, பிள்ளைகளும் (யாதொரு) பயனளிக்க மாட்டா.
எவரொருவர் பரிசுத்த இதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்)
(அல்-குர்ஆன் 26:87,88,89)
நம் அனைவரையும் அல்லாஹ் த ஆலா அவன் காட்டி தந்த நல்வழியில் நடந்து அந்த உயர்ந்த சுவர்க்கம் செல்ல பாக்கியத்தை தந்து அருள் புரிவானாக...ஆமின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக